உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

யாழ்ப்பாணத்தில் பாரிய விமானங்கள்; வெளியானது அதிரடித் தகவல்!

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான அனைத்து பணிகளும் சிவில் வானூர்திப் போக்குரத்துத் திணைக்களத்தால் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.“>http://<!–more–>

அதனை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அனுமதிக்காக காத்திருப்பதாகத் தெரியவருகின்றது.

பலாலி விமான நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாகத் தரமுயர்த்தி கடந்த ஆண்டு இறுதியிலிருந்து தமிழகத்துக்கு வானூர்திச் சேவைகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

அதில் வானூர்தி திணைக்களம் வானூர்திப் பதை வரையும் பணிகள் உள்ளிடட சகல விடயங்களும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தை ஆயிரம் மில்லியன் ரூபாயில் முன்னெடுப்பதற்கன அமைச்சரவை அனுமதி கூட்டு அரசாங்கத்தின் காலத்தில் வழங்கப்பட்டிருந்தது அதற்கான கடிதம் சிவில் வானூர்தி திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அதன் காரணமாக பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

ஐக்கிய தேசிய முன்னணி அரசு முன்னைய அமைச்சரவைப் பத்திரத்தை செயற்படுத்துவற்கு அனுமதியைக் கோரி மீளவும் அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகின்றது.

பலாலி வானூர்தித் தளம் பிராந்திய வானூர்தித் தளமாக மூறுகின்ற பட்சத்தில் சர்வதேச போக்குவரத்து மற்றும் சரக்கு ஏறுமதி இறக்குமதிகளில் இடுபட்டுவரும் பாரிய

விமானங்கள் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.

127..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.