உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியூடாக பூட்டோ வின் தந்தையாருக்கான வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி!படங்கள்,வீடியோ,

மன்னார் வீரத்தாய் பெற்றெடுத்த மகன் கரும்புலி மாவீரன் லெப்டினண் கேர்ணல் பூட்டோ அவர்களின் தந்தையாருக்கான வாழ்வாதார உதவி

கடந்த டிசம்பர் மாதம் காலையடி இணையம் அவர் தனித்து வாழும் வீட்டிற்கு சென்று ஒரு தொகை உணவுப்பொருட்களை வழங்கி வைத்தனர். அவ்வேளையில் அவர் சுயதொழில் செய்து வாழ தனக்கு தெரிந்த தொழிலான வெல்டிங் தொழிலை செய்ய உபகரணங்களை வாங்கி தந்துதவுமாறு காலையடி இணைய உதவும் கரங்களிடம் கோரியிருந்தார்.

இதற்கமைவாக ஒஸ்லோவில் வாழ்ந்துவரும் இராசையா சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியூடாக காலையடி இணைய உதவும் கரங்களினால் இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டது. இப் பொருட்களை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு சிவநாதன் நவீந்திரா வேந்தன் அவர்கள் வழங்கி வைத்தார்,,

இதன்படி இராசையா சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கி வைக்கப்பட்ட நிதியுதவி 60000 ஆம் ரூபாவில் இருந்து

தொழிலுக்கான உபகரணங்கள் மொத்தம் 51190

இதர செலவுகள் 4140

பணமாக வழங்கியது5000

பூட்டோவின் தந்தையாருக்கான தொழில் புரிவதற்கான நிதியுதவியினை வழங்கிய திரு சிவபாதம் குடும்பத்தினர்க்கு காலையடி இணைய உதவும் கரங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் . அவர்களின் குடும்பத்திற்கு இறைவன் எல்லா நலன்களையும் புரிய வேண்டுகிறோம். நன்றி.

525..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.