உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    அபிநந்தன் உடலில் சிப் பொருத்திய பாகிஸ்தான்! ஆதாரமாக போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை photo

    இந்திய விமானி அபிநந்தன் கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் அங்கு பாகிஸ்தானில் இருந்த ஒவ்வொரு நாளும் இந்தியாவில் பரபரப்பு எகிறி கொண்டே போனது.

    ஆனால் பாகிஸ்தான் நாயகி வீனா மாலிக் சந்தோஷமான பதிவுகளையே வெளியிட்டார். மேலும் நம் நாட்டு பிரபலங்கள் வருத்தமாக பதிவிட்ட பதிவுகளிலும் கோபப்படுத்துவது போல் கமெண்ட் செய்தார்.

    இவரது இந்த நடவடிக்கைகளில் தற்போது உச்சமாக அபிநந்தனின் உடலில் சிப் பொருத்தப்பட்டுள்ளது, அதற்கு இந்த போட்டோ தான் ஆதாரம் என கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    VEENA MALIK

    @iVeenaKhan

    Told You Guys…!!!
    Chip successfully installed…!!!
    That look On His face Says All?✌️
    That He is our pigeon NOW?

    459

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.