உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

யாழ்.குடாநாட்டில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் களத்தில் கறுப்புச் சட்டைக் கும்பல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்றும் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அல்லது ஐநா பாதுகாப்புச் சபையில்.’

பாரப்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் சனிக்கிழமை (16) மாபெரும் பேரணி போராடாட்டத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தீர்மானங்களுக்கு முரணான வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கி இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றத் துடிக்கும் தமிழரசுக் கட்சியின் இளைஞரணி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு போராட்டங்களில் பங்கேற்கும் தமிழரசு இளைஞரணியினர் போராட்டத்தில் குழப்பம் விளைவிக்க முனையக்கூடும் என பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

கடந்த மாதம் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பங்கேற்ற போராட்டத்தில் கறுப்புச் சட்டடை நபர்கள் எனக் கூறப்படும் தமிழரசு இளைஞரணியினர் மக்கள் போராட்டத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பியும் பேரணியில் பங்கேற்ற ஒலிபரப்பு சாதனங்களின் வயர்களை அறுத்தும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும் போராட்டத்தை திசைதிருப்பி குழப்ப முனைந்திருந்தனர்.

இந்நிலையில் நாளை சனிக்கிழமை யாழ்.குடாநாட்டில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு குறித்த கறுப்புச் சட்டைக் கும்பல் என கூறப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ள சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

69..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.