உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ் மரணம்! திரையுலகம் சோகம்

ஜே.கே ரித்திஷ் காணல் நீர், நாயகன், பெண் சிங்கம் படத்தில் நடித்தவர். அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வந்து ஹிட்டான LKG படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்தார்.

அதிமுக கட்சியில் இருந்த ரித்திஷ் முன்பு 15 வது லோக்சபா தேர்தலில் 2009 ல் திமுக சார்பில் போட்டியிட்டு ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இலங்கையின் கண்டியில் பிறந்து ராமேஸ்வரத்திற்கு பின் குடிபெயர்ந்தார். அவர் ஜோதீஸ்வரி என்பவரை கடந்த 2007 ல் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஆரிக் ரோஷன் என்ற மகன் இருக்கிறார்.

கட்சிக்காக நிறைய நேரம் ஒதுக்கிய அவர் வரப்போகும் நாடாளு மன்ற தேர்தலுக்காக ராமநாதபுரத்தில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார்.

இதனால் அவரின் உடல் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அவருக்கு வயது 46. அவரின் மரணத்தால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரின் மறைவுக்கு சினிஉலகம் ஆழ்ந்து அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

49..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.