உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

சிங்களக் கைக்கூலிகளின் கட்டிப்பிடி வைத்தியம்!photos

நாடுகடந்து தமிழீழ அரசாங்கம் அமைத்துத் தமிழீழ விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் விசுவநாதன் உருத்திரகுமாரன் கும்பல்,

சிங்கள அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைப் பேணி வருவதை உறுதி செய்யும் அதிர்ச்சியூட்டும் நிழற்பட ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

 

சிங்கள அரசாங்கத்தின் கைப்பாவையான கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் அவர்களால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கானல்நீர் அமைப்பு சிங்களப் புலனாய்வாளர்களின் நிகழ்ச்சி நிரலின் படியே செயற்படுகின்றது என்பதற்கான ஆதாரங்களைக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சங்கதி-24 இணையம் வெளியிட்டு வந்துள்ளது.

Suthanraj

 

இந்நிலையில் சிங்களப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரபற்றற்ற அமைச்சராக விளங்குபவரும், ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்குக் காரணமாகத் திகழ்பவருமான மதியாபரணம் ஏபிரகாம் சுமந்தரன் அவர்களைக் கட்டியணைத்தவாறு விசுவநாதன் உருத்திரகுமாரனின் கனவுலக அரசாங்கத்தின் ஊடக அமைச்சரான சுதன்ராஜ் என்பவர் நிழற்படம் எடுத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Suthanraj1

மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டித் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் விலாங்கு மீன் போல் தமிழீழ விடுதலை பற்றி வாய்கிழியக் கத்தியவாறு, சிங்கள அரசாங்கத்தின் அதிகாரபற்றற்ற அமைச்சருடன் உருத்திரகுமாரனின் கனவுலக அமைச்சர் கட்டிப்பிடி வைத்தியம் செய்வது அக் கும்பலின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டியிருப்பதாக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Suthanraj3

 

81..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.