உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

மாவை மகன் இளைஞரணிச் செயலரா ? – தமிழரசுக்குள் வெட்டுக்குத்து

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மாவை சேனாதிராஜாவின் மகனைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் சுமந்திரன் அணி சரவணபவன் அணி சிறிதரன் அணி மாவை அணி என நான்கு அணிகளாககப் பிரிந்து தமது அணியைச் சேர்ந்தவரையே இளைஞரணிச் செயலாளராக கொண்டுவரவேண்டும் என மல்லுக்கட்டிவருகின்றனர்.

வெளிநாட்டில் ஓடி ஒழித்துவிட்டு திடீரென அரசியலுக்குள் நுளைக்கப்பட்ட மாவையின் மகனுக்கு இளைஞரணி செயலர் பதவி கொடுப்பது நீண்டகாலமாக கட்சிக்கு விசுவாசமாக ஊரில் இருந்து உழைத்துவரும் இயைஞர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது.

யுத்தம் நடைபெற்றபோது சொசுகு வாழ்க்கைகாக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த மாவையின் மகன் கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது நாட்டுக்கு அழைக்கப்பட்டு வலிவடக்கு பிரதேசத்தில் போட்டியிட வைக்கப்பட்டார்.

அதனையடுத்து வலி வடக்கில் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்த மீள்குடியேற்ற தலைவர் சஜீவன் உள்ளிட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இந்நிலையிலேயே தனது மகனை இளைஞரணிச் செயலாளராக்கும் முனைப்பு மாவையால் மேற்கொள்ளப்பட்டது.

இது குடும்ப அரசியல் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் எனவும் இப் பதவியினை தமது ஆதரவாளர் ஒருவருக்கே வழங்க வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

18..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.