உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக தமிழர்களின் குரல்வளை நசுக்கப்படுகிறது: அனந்தி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டு வடக்கில் தமிழர்களின் குரல்வளை நசுக்கப்படுவதாக வடமாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊகடவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்த தெரிவித்த அவர், ”இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கொழும்பில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கிலும், தெற்கிலும் வெவ்வேறு கோணத்தில் பிரயோகிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

33..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.