உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

ஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்

போராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி உதவி.காலையடி இணைய உதவும் கரங்களால் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி உதவியுடன்09.06.2019இன்று வாழ்வாதார உதவி வழங்கிவைக்கப்பட்டது
இதற்கான ரூபா 146000 ம் நிதி ஜேர்மன் பீலபெட் தமிழர்களால் வழங்கப்பட்டது முன்னதாக மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளி ஜீவன் அவர்கள் இறுதி யுத்தத்தில் பாதிப்படைந்து தாயுடன் வசித்துவருகிறார் அவரின் நிலையறிந்து அவர்களின் வாள்வாதாரத்தை
உயர்த்த அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அங்கு அவரால் பிரதேச சபையிடம் தொண்ணூறு வருட குத்தகைக்கு அமர்த்தப்பட்ட கடைக்கான ரூபா 146000ம் பெறுமதியான பலசரக்கு பொருட்கள் மற்றும் தளபாட பொருட்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது இவ் உதவியை வழங்கிவைத்தார் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு வேந்தன் அவர்கள் உதவிபெற்ற முன்னாள் போராளியின் சகோதரன் மாவீரர் என்பது குறிப்பிட தக்கது அத்துடன் உதவிபெற்ற முன்னாள்போராளி போரில் உடல்முற்றுமுளுதாய் காயங்களுக்கு உள்ளான நிலையில் வயதுமுதிர்ந்த தாயாருடன் வாழ்ந்து.

ஒதுக்கப்பட்ட நிதி146000

பொருள் கொள்வனவு 101779

தொைலைபேசி அட்டை.10000

பெயர்ப் பலகை. 3800பானர்;

1300 பொருள் ஏற்றியது.4200

கண்ணாடி சோக்கேஸ். 18000

பணமாக. 6000 போக்குவரத்து

செலவீனம் 3000

மொத்தசெலவீனம்.148079

761..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.