உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

பேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்! வீடியோ

எப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங்.. டெல்லியில் பேருந்துக்குள் இளம் பெண் நடனமாடும் வீடியோ வெளியானதை அடுத்து அதன் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்! கடந்த 12 ஆம் தேதி டெல்லி நகர அரசு பேருந்துக்குள் இளம் பெண் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்து டிப்போவிற்கு செல்லும் வரை அவர் இறங்கவில்லை. டிப்போ சென்ற போது திடீரென்று அவர் நடனமாட தொடங்கினார். டைட்டாக உடையணிந்து நடனமாடி கொண்டிருந்தார்.

அவரை கண்டிக்க வேண்டிய நிலையிலிருந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் மார்ஷல் ஆகியோர் கண்டிக்காமல் அவருடைய நடனத்தை ஆ..வென வேடிக்கை பார்ப்பது போன்றும் வீடியோ வெளியாகி ட்ரெண்ட்டாகி உள்ளது.. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதை அடுத்து, பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடத்துனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மார்ஷல் பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டார். பொதுச் சொத்தை அங்கீகரிக்கப்படாத செயலுக்கு அனுமதித்தது, அதன்மூலம் டெல்லி போக்குவரத்துக்கு கழகத்தின் கண்ணியத்தைக் கெடுத்தது என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

182..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.