உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

ஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ

ஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ புங்குடுதீவை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கோபி நர்மதா தம்பதிகளின் செல்வப்புதல்வன். ஹரிக்சன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு, வற்றாப்பளை முள்ளியவளை பகுதியில் வாழ்ந்துவரும் முன்னாள் போராளி ஒருவருக்கான பல்பொருள் வியாபார நிலையம் கடந்த 23.07.2019 அன்று திறந்து கையளிக்கப்பட்டது.

பல வருடங்களாக போராளியாக இருந்துவந்த கலைக்கோன் அவர்கள், போரிலே பல காயங்களுக்குள்ளாகிய ஒருவர் அன்றாட வாழ்வில் பல சிக்கல்களை எதிர்கொண்ட இவரை காலையடி நிர்வாகம் இனம்கண்டு, அவர் கேட்டுக்கொண்டதற்கமைய பல்பொருள் வியாபாரநிலையத்திற்கான பொருட்களை வழங்கியிருக்கிறது.

அன்றாட வாழ்வில் தன் வாள்வாதாரத்துக்கு பெரும் இடர்களை சந்தித்த இவருக்கு வியாபார நிலையம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தள்ளது எனலாம்.

தற்சமயம் 500 ரூபாவிலிருந்து 800 ரூபா வரையான இலாபத்தை பெறக்கூடிய இந்த வர்த்தக நிலையத்தில் இன்னும் பொருட்களை முதலீடு செய்வதனூடே அதிகலாபத்தை சம்பாதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வுதவியை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு வேந்தன் சம்ரதாயபூர்வமாக வழங்கிவைத்தார்..

மேலும் கடந்தாண்டு இதே நாளில் மல்லாவி பகுதியில் போராளி ஒருவருக்கான எரிபொருள் நிலையம் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது இதற்கான செலவீனம் பொருட்கள் 82662 பெயற்பலகை. 7500 ஏற்றுக்கூலி. 2500 போக்குவரவு ஏனைய செலவு 3500 தராசு டியிரல் 10500 தொலைபேசி அட்டை 4000 மொத்த செலவீனம் 110662

 

707..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.