உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

வெளிநாடொன்றில் இலங்கை மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்; கதறும் உறவுகள்!

அவுஸ்ரேலியாவில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவி அங்கு இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர் நிசாலி பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருபவரெனவும் மெல்பேர்ன் தென் கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்திலிருந்து இரவு 10 மணிக்கு சற்று முன்னர் புறப்பட்ட அவரை கார் ஒன்று மோதி சுமார் 20 மீற்றருக்கு இழுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெலிங்டன் பகுதியில் உள்ள வீதிக்கடவையில் குறித்த மாணவி பாதையை கடந்தவேளை கார்ச்சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய கார் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 700 மீற்றர் தொலைவில் உள்ள தேவாலயத்திலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மோதலுக்கு முன்பு குறித்த கார் வேகமாக ஓடியதாக தெரிவிக்கும் பொலிஸார் . இது திருடப்பட்டதாக தெரியவரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை யாராவது பார்த்திருந்தால் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

82..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.