உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    பலருக்கும் பிடித்த பிக்பாஸ் முகென் இவங்களயும் விட்டு வைக்கல! வீடியோவை வெளியிட்ட முக்கிய பிரபலம்

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் மலேசியாவில் இருந்து வந்து கலந்து கொண்ட போட்டியாளர் முகென் ராவ். அவருக்கு ஆரம்பம் முதல் பெரும் ரசிகைகள் கூட்டம் இருக்கிறது.

    அதே வேளையில் முகென் ஆர்மி என ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நிகழ்ச்சிக்கு வரும் முன்பே முகென் பாடுவது, நடிப்பு என யூடுயூபில் பிரபலமாக இருந்தவர்.

    அண்மையில் சூப்பர் சிங்கர் குழு உள்ளே வந்த போது முகென் தன்னுடை பாடலான நீதான் எனக்குள்ள பாடலை பாடி அசத்த அந்த வீடியோ மிக வைரலானது.

    தற்போது அந்த பாடலை சிறுவன் ஒருவன் தாளத்துடன் பாடி அசத்த அந்த வீடியோவை பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் ஆர்த்தி வெளியிட்டுள்ளார்.

    Actress Harathi

    @harathi_hahaha

    Pudichutaar kulandhaigalukku pudichutaar… song ellaarkullum 🤩😍 @minitsd Cute ur kid

    60 people are talking about this
    140

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.