உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    களத்தில் இறங்கிய லாஸ்லியா, முதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார், இதோ

    லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கின்றார் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும்.பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து இந்தியா வந்து ஒரு சில விருது விழாக்களில் லாஸ்லியா தலையை காட்டினார், அதை தொடர்ந்து கவின் காதல் குறித்து ஏதும் பேசவில்லை.

    இந்நிலையில் லாஸ்லியா அடுத்து என்ன செய்வார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், இவர் ப்ரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

    இதில் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர், தற்போது இவர் படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    இந்த புகைப்படத்தில் இவர் ‘ஆக்‌ஷன்’ என்று குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட, இவை செம்ம வைரலாகி வருகின்றது.

    இதன் மூலம் லாஸ்லியா தன் முதல் நாள் படப்பிடிப்பில் காலடி எடுத்து வைத்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

    Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ@Losliyamaria96

    Action 🎥

    View image on Twitter

     

    125

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.