உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

உதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை

ராஜ கிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த சாமிவேல் மகாதேவன் அன்றாடம் மேசன் வேலை செய்து சீவிப்பவர் .இவர் வேலை செய்யும் பொது சாரமரம் முறிந்து விழுந்து இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் உள்ளார் .இவரின் குடும்பம் தத்தளித்துக்கொண்டிருந்த போது. உதவும் கரங்களின் கரங்கள் உதவ முன்வந்தன .அதன் பிரகாரம் அக் குடும்பத்துக்கு ஒரு கடை அமைத்து ஒரு அளவு மளிகைப் பொருட்களும் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளோம் .இக் கடை 23.7.2014 புதன் கிழமை வட மாகான சபை உறுப்பினர் திருமதி ஆனந்தி சசிதரனால் மங்கள விளக்கேற்றி திறந்து வைக்கப் பட்டுள்ளது .
இக்கடைக்காக செலவு செய்த விபரம் ,
கட்டடம் அமைத்தது ——————50000.00
மளிகைச் சாமான் ————————58462.oo
திறப்பு விழா செலவு ——————–8520.oo
மொத்தம் —————————————–116982.00

எங்கள் அழைப்பை ஏத்து எவ்வளவோ சிரமங்கள் மத்தியிலும் திறந்துவைத்த எங்கள் மதிப்புக்குரிய வட மாகாண சபை உறுப்பினர் திருமதி ஆனந்தி சசிதரனுக்கு எங்கள் கோடி நன்றிகள்..காலையடி இணையம்.

DSC01495 [Max Width 640 Max Height 480] DSC01498 [Max Width 640 Max Height 480] DSC01499 [Max Width 640 Max Height 480] DSC01503 [Max Width 640 Max Height 480] DSC01504 [Max Width 640 Max Height 480] DSC01505 [Max Width 640 Max Height 480] DSC01506 [Max Width 640 Max Height 480] DSC01507 [Max Width 640 Max Height 480] DSC01508 [Max Width 640 Max Height 480] DSC01509 [Max Width 640 Max Height 480] DSC01510 [Max Width 640 Max Height 480] DSC01511 [Max Width 640 Max Height 480] DSC01513 [Max Width 640 Max Height 480] DSC01516 [Max Width 640 Max Height 480] DSC01522 [Max Width 640 Max Height 480] DSC01523 [Max Width 640 Max Height 480] DSC01525 [Max Width 640 Max Height 480] DSC01526 [Max Width 640 Max Height 480] DSC01527 [Max Width 640 Max Height 480] DSC01528 [Max Width 640 Max Height 480] DSC01529 [Max Width 640 Max Height 480] DSC01531 [Max Width 640 Max Height 480] DSC01532 [Max Width 640 Max Height 480] DSC01533 [Max Width 640 Max Height 480] DSC01534 [Max Width 640 Max Height 480] DSC01535 [Max Width 640 Max Height 480] DSC01538 [Max Width 640 Max Height 480] DSC01539 [Max Width 640 Max Height 480] DSC01543 [Max Width 640 Max Height 480] DSC01544 [Max Width 640 Max Height 480] DSC01545 [Max Width 640 Max Height 480] DSC01546 [Max Width 640 Max Height 480] DSC01549 [Max Width 640 Max Height 480] DSC01551 [Max Width 640 Max Height 480] DSC01556 [Max Width 640 Max Height 480] DSC01557 [Max Width 640 Max Height 480] DSC01558 [Max Width 640 Max Height 480] DSC01563 [Max Width 640 Max Height 480] DSC01564 [Max Width 640 Max Height 480] DSC01565 [Max Width 640 Max Height 480] DSC01566 [Max Width 640 Max Height 480] DSC01567 [Max Width 640 Max Height 480] DSC01568 [Max Width 640 Max Height 480] DSC01569 [Max Width 640 Max Height 480]

4,051..views

  • suthan:

    இந்த குடும்பத்துக்கு நல்லது ஒரு எதிர்காலத்தை அமைத்து குடுத்து இருக்கிறியள் வாழ்த்துக்கள் குடும்பத்தின் நிலைமை தெரிந்து உங்கள் கரங்களை நீட்டி இருக்கிறியள் ,

  • தங்கள் சமூக சேவை மிகவும் பாராட்டுக்குரியது இப்படிப்பட்ட சேவைகள் ஊடாக தாங்கள் கரம் நீட்ட தகுந்த நேரமும் இதுவே. தங்கள் ஊதவிக்கரம் இன்னும் நீளவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். குறிப்பு – தாங்கள் வடமாகாணத்துக்கு மட்டுமே தங்கள் உதவிக்கரத்தினை நீட்டுவீர்களா கிழக்கு மாகாணத்துக்கு உதவிக்கரம் நீட்டட முயற்சி செய்யவில்லையா? நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.