உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    இன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

    இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (04-05-2020) கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

    இத்தாலி

    இன்றைய உயிரிழப்பு: 195
    இன்றைய தொற்று: 1,221
    மொத்த இறப்பு: 29,079
    மொத்த தொற்று: 211,938

    சுவீடன்

    இன்றைய உயிரிழப்பு: 90
    இன்றைய தொற்று: 404
    மொத்த இறப்பு: 2,769
    மொத்த தொற்று: 22,721

    டென்மார்க்

    இன்றைய உயிரிழப்பு: 9
    இன்றைய தொற்று: 147
    மொத்த இறப்பு: 493
    மொத்த தொற்று: 9,670

    நோர்வே

    இன்றைய உயிரிழப்பு: 3
    இன்றைய தொற்று: 37
    மொத்த இறப்பு: 214
    மொத்த தொற்று: 7,884

    பின்லாந்து

    இன்றைய உயிரிழப்பு: 10
    இன்றைய தொற்று: 73
    மொத்த இறப்பு: 240
    மொத்த தொற்று: 5,327

    இலங்கை

    இன்றைய உயிரிழப்பு: 1
    இன்றைய தொற்று: 33
    மொத்த இறப்பு: 8
    மொத்த தொற்று: 751

    இந்தியா

    இன்றைய உயிரிழப்பு: 61
    இன்றைய தொற்று: 2,365
    மொத்த இறப்பு: 1,452
    மொத்த தொற்று: 44,870

    125

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.