உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    இன்றைய நாள் இராசி பலன்கள்.

    இன்று!
    சார்வரி வருடம், வைகாசி மாதம் 12ம் தேதி, ஷவ்வால் 1ம் தேதி,
    25.5.2020 திங்கட்கிழமை, வளர்பிறை திரிதியை திதி நள்ளிரவு 12:42 வரை,

    அதன்பின் சதுர்த்தி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 6:08 வரை,
    அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

    • நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
    • ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
    • எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
    • குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
    • சூலம் : கிழக்கு

    • பரிகாரம் : தயிர்
    • சந்திராஷ்டமம் : அனுஷம்
    • பொது: சிவன் வழிபாடு, ரம்ஜான்

    : வருமானம் சீராக இருக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றமும், மேலதிகாரியின் ஆதரவும் கிடைக்கும். பெண்கள் எதிர்பாலினத்தினரிடம் கவனமாகப் பழகுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவதற்கு காலஅவகாசம் தேவை.

    : பெண்களுக்குப் படிப்படியாக நல்ல விஷயங்கள் கூடி வரும். பூர்வ சொத்தில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். அலுவலக பணியாளர்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். கலைத்துறையினரின் செல்வாக்கு உயரும். எதிரிகளை நண்பர்களாக்கி கொள்வீர்கள்.

     : குடும்பத்தினரிடையே இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் சரியாகும். மேலதிகாரியின் நட்பையும், அவரின் ஆதரவையும் பெறுவீர்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டு. சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள்.

    : வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். மகான்களின் தரிசனம் பெறுவீர்கள். இயந்திரப் பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வருவதில் தாமதம் ஏற்படும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

     : மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு அரசிடம் இருந்து சலுகை கிடைக்கும். வியாபாரிகள் முக்கியப் பொறுப்பை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்

    : விருப்ப ஓய்வு பெறுவது சம்மந்தமாக குடும்பத்தினருடன் கலந்து ஆலோசிப்பீர்கள். வெளியில் இருந்துவந்த பிரச்னைகள் மறையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும்.

    : சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பணவரவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். விவசாயிகளுடைய கடன்கள் குறையும். மகளின் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய தகவல் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

    : கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். மற்றவருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது நல்லது. பெண்களின் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும்.

    : தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். பணியாளர்கள் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவர். அரசாங்கத்திடமிருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை உயரும். சுபச்செலவுகள் ஏற்படும்.

    : புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் சிறப்பான லாபம் பார்ப்பீர்கள். உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் தோல்வி அடைவார்கள். உத்யோகத்தில் மேலிடத்தின் பார்வை உங்கள் மீதுபடும். மாணவர்களுக்கு நல்ல உழைப்பின் காரணமாக வெற்றி உண்டு.

    : மனதில் இருந்த இனம் புரியாத பயம் காணாமல் போகும். விரும்பியபடியே நிலம் அல்லது வீட்டை நல்ல விலைக்கு விற்பீர்கள். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை. நண்பர்களிடம் கடந்த கால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள்.

    : ஏங்கித் தவித்த விஷயங்கள் எதிர்பாராத விதமாகக் கூடி வரும். முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரிகள் புதிய இனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

    86

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.