உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    பனிப்புலத்தை சேர்ந்த கனடா வாழ் ராதாகிருஷ்ணன் விஜிதா குடும்பத்திரனின் இரண்டு இலட்சம் ரூபா நிதி உதவியுடன் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி ,வீடியோ, படங்கள்,

    காலையடி இணைய உதவும் கரங்களூடான வாழ்வாதார உதவி வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் முதலாம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளி ரவிச்சந்திரன் ராயேஸ்வரி ஜெனிரா,,

    என்பவருக்கு வழங்கிவைக்கப்பட்டது இரண்டு இலட்சம்  ரூபா நிதி உதவியுடன் இவ் உதவி வழங்கப்பட்டது இந்த நிதியினை கனடாவில் வாளும் றாதாகிருஸ்ணன் விஜிதா தம்பதிகளின் புதல்வி றோசனா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கியிருந்தார்கள்

    செலவு விபரங்கள்
    கறவைப் பசுக்கள் கன்றுகள் 135000 துவிச்சக்கர வண்டி 18500 களுவி பூட்டியது 1500 துவிச்சக்கர வண்டி வவுனியாவில் இருந்து ஏற்றிய செலவு 2000 நீர் குளாய் 4550 உணவுப்பொருட்கள் 13540 கயிறு 2640 பாத்திரம் பிளாஸ்ரிக் 960 கொட்டகை செலவு மரம் வெட்டியது கொட்டகை போட்ட செலவு 6500 தகரம் றீப்பை ஆணி 7130 மேலதிக தகரம் 700 மாடு கொண்டு சென்றது 3000 மொத்த செலவீனம் 196020 பணமாக வழங்கப்பட்டது 3980 மொத்தமாக இரண்டு இலட்சம் .

     

     

     

    871

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.