

அறிவுப்புகள்

மீடியாக்கள்

நாம் எதிர்பார்க்கவில்லை இப்படி ஒன்று நடக்குமென்று .மாவீரனின் பெற்றோர்.வீடியோ, படங்கள் )
ஓர் மாவீரனின் பெற்றோருக்கு வீடு ஒன்றை கட்டி வழங்குதற்கான ஆரம்ப அடிக்கல் நாட்டுவிழா வைபவம்,வீடியோ,
பண்பும் அன்பும் கொண்ட பணிப்புலம் மக்களால் மீண்டும் ஒரு குடும்பத்திற்காக வழங்கி வைக்கப்பட்ட உதவி.photos,வீடியோ,,
கோண்டாவில் ஜெயமோகனால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.வீடியோ, படங்கள் )
Jayapalan Thangarasa from brand denmark has donated 13,000 kroner, photos and videos 0 Comments
An innocent man who has been in prison for 10 years that we helped to start a new life 0 Comments
A tamil family living in norway has helped a poor family in Sri lanka (jaffna), photos and videos 0 Comments

கரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-5
கைஎன்பு முறிவுக்காயம் மாறுவதற் காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான். மீண்டுமொரு முறை கிளிநொச்சி இராணுவத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான்.
அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நச்சு இரத்தத்தில் கலக்க மரணம் இவனை நோக்கிவந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொரு முறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப்பெற்றுக்கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக் கப்பட, ஓயாத அலைகள் 2 வெற்றி உறுதிப்படுத்தப்படுகின்றது.
மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசிபெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்துகொள்கின்றான். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும்.
பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ’ உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.
இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா’ வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவு தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்ட கலும்போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித் தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான்.
இவர் களுக்கென ஒரு சாதாரண மீன்படி படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்று நிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாக போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்துவிடுகிறான்.
அந்த துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குரனின் படகை வழிமறித்தன. பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக்கொண்டான். பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் தீர்மானமானது முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதி யாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத்தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.
‘கரும்புலிகளின்’ வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் சம்பந்தமான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் பரீட்சிப்பதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான சத்தியப் பிரமாணம், பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் ‘நம்பர் வண்’ எனும் சங்கேத பாசையில் அழைக்கப்பட லானான்.
பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் வயது வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை வித்தியாசமானது. அந்தந்த வயதுக்காரர்களுடன் அவர்களின் குணாம்சங்களுடன் பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் சித்திரம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்திய டைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறைச் சாத்தியமான வகையில் சொல்லிக்கொடுப்பான்.
எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.
தொடரும்,,,,,,,,,,,,,,,

நாம் எதிர்பார்க்கவில்லை இப்படி ஒன்று நடக்குமென்று .மாவீரனின் பெற்றோர்.வீடியோ, படங்கள் ) 0 Comments
காலையடி இணைய உதவும் கரங்கள் பதினோராவது ஆண்டில் காலடி பதிக்கும் இந்த நேரத்தில்…
ஓர் மாவீரனின் பெற்றோருக்கு வீடு ஒன்றை கட்டி வழங்குதற்கான ஆரம்ப அடிக்கல் நாட்டுவிழா வைபவம்,வீடியோ, 0 Comments
ஓர் மாவீரனின் பெற்றோருக்கு வீடு ஒன்றை கட்டி வழங்குதற்கான ஆரம்ப அடிக்கல் நாட்டுவிழா…
பண்பும் அன்பும் கொண்ட பணிப்புலம் மக்களால் மீண்டும் ஒரு குடும்பத்திற்காக வழங்கி வைக்கப்பட்ட உதவி.photos,வீடியோ,, 0 Comments
சாத்தாவோலை சிவன்கோவிலடியை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் அம்மா அமுதவல்லி…
நுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்! 0 Comments Posted on: Jun 28th, 2020
மூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…
பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்! 0 Comments Posted on: Apr 29th, 2020
பூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…
உடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி! 0 Comments Posted on: Apr 17th, 2020
தேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…
உடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments
இந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…
அஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…
நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments
சினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…
சோகத்தில் இருந்த தொகுப்பாளினி பிரியங்கா ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி- இத நீங்கள் எதிர்ப்பார்க்கல?வீடியோ,, 0 Comments
தொகுப்பாளினி பிரியங்கா இந்த துறைக்கு வந்த சிறிது காலங்களிலேயே மக்களிடம் வரவேற்பு…
நடிகை ரம்யா பாண்டியனுக்கு இந்த பிக் பாஸ் பிரபலத்துடன் திருமணமா? அவரது தம்பி கூறிய தகவல். 0 Comments
தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா…
தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது?- கடும் சோகத்தில் ரசிகர்கள். 0 Comments
பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் நிறைய தொகுப்பாளினி பணிபுரிகிறார்கள். இப்போது பல…
வெளிநாட்டுப் பயணங்களை இப்போது வேண்டாம், ரத்துச் செய்யுங்கள்! - கனேடியர்களிடம் கோரிக்கை. 0 Comments
கனேடியர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுமன்றி, உள்நாட்டுப் பயணங்களையும் தவிர்த்துக்…
முள்ளிவாய்க்கால் நினைவுதூபி கனடாவிலும் அமைப்போம்! பிரம்டன் மேயர் உறுதி 0 Comments
முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு…
நினைவுத்தூபி இடிப்பு! கனடாவில் வாகனக் கண்டனப் பேரணி!photos 0 Comments
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்…
இந்திய விவசாயிகள் மீது தாக்குதல்? 0 Comments
இந்திய தலைநகர் டெல்லியில் துவங்கியது நரவேட்டை. டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் மிது…
ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் -எடப்பாடி பழனிசாமி. 0 Comments
கோவையில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர்…
இந்திய மீனவர்களது உடலங்கள் கையளிப்பு?photos 0 Comments
இலங்கை கடற்படை படகு மோதியதில் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களின் நான்கு சடலங்களை இலங்கை…
பார்வதியார்கள் பெற்றெடுத்த கரன்கள்! 0 Comments
தமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை…
பசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments
பசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…
கரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments
ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…
மரண அறிவித்தல், பணிப்புலம் .. Posted on: Dec 24th, 2020 By Kalaiyadinet
பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருவாளர்…
மரண அறிவித்தல் காலையடியை. திரு துரையப்பா கந்தசாமி (அப்பாப்பொடி ) Posted on: Dec 5th, 2020 By Kalaiyadinet
காலையடி பிறப்பிக்கவும் , கிளிநொச்சி ஸ்கந்தபுரம் /மணியங்குளத்தை வதிப்பிடமாகவும்…
மரண அறிவித்தல் பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும். Posted on: Sep 16th, 2020 By Kalaiyadinet
திருமதி கந்தையா இரஞ்சிதம் செவ்வாய்க்கிழமை 15-09-2020 மாலைநேரமழவில் இறைபதமடைந்தார்…
மரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் .. Posted on: Sep 7th, 2020 By Kalaiyadinet
சாத்திரி செல்லையாவின் பேரன் கனகசபாபதி அவர்களின் இரண்டாவது மகனாகிய தர்மகுலசிங்கம் …
மரண அறிவித்தல் திருச்செல்வம் சசிகுமார்,கனடா Posted on: Aug 18th, 2020 By Kalaiyadinet
சில்லாலை பண்டத்தரிப்பு பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு…
நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet
கண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…
1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா! என் ஆரூயிர் தாயே…
7 ம் ஆண்டு நினைவஞ்சலி,, Posted on: Oct 29th, 2019 By Kalaiyadinet
…
31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet
31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…
15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet
15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…
சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.
உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.
உங்கள் கருத்து