உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    ஒஸ்லோ நோர்வேயில் வாழ்ந்துவரும் சோயான லீனுஸ் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,புகைப்படங்கள்,,வீடியோ

    காலையடி இணையஉதவும் கரங்களின் வாழ்வாதார உதவி 06.08.2020 அன்று வழங்கிவைக்கப்பட்டது.வியி நெறி தம்பதிகள் தமது பிள்ளைகள் லினுஸ் சோயனா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு
    வளங்கிய 97200 ரூபா விற்கான உதவியாக வழங்கிவைக்கப்பட்டது
    வடமராட்சியில் வாளும் மோகனதாஸ் தம்பதியினருக்கு ஆறு லிட்டர் பால் கறக்கும் கறவைப் பசுவும் கன்றும் இவ்உதவி பேருதவியாக அமைந்துள்ளது .வியி நெறி தம்பதியினரின் 05வது உதவியாகும்,

    பால்பசு கன்று 85000 பசு கொண்டுசென்றது 1000 உணவுப் பாத்திரம் 540 மாட்டு தீவனம் 4650 ஆட்டோ 200 பானர் 1200 சிறுமிக்கான உணவு 565 வைக்கோல் வாங்க மிகுதி பணமாக 4040 மொத்த செலவீனம் 97195 ஒதுக்கிய பணம் 97200

    461

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.