உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    ஒஸ்லோ நோர்வேயில் வாழ்ந்துவரும் கலியுகன் சபிதா றிஷானின் தொட்டிலிடும் நிகழ்வை முன்னிட்டு, வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவிபடங்கள்,,வீடியோ

    காலையடி இணையஉதவும் கரங்களின் வாழ்வாதார உதவி 11.08.2020 அன்று வழங்கிவைக்கப்பட்டது ஒஸ்லோ நோர்வேயிலிருந்து,

    கலியுகன் சபிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் றிஷானின் தொட்டிலிடும் நிகழ்வை முன்னிட்டு பணத்தொகையை வழங்கி உள்ளார்கள் இவர்கள் வழங்கிய 80000 ரூபா விற்கான உதவியாக வழங்கிவைக்கப்பட்டது
    வவுனியா செட்டிகுழம் பகுதியில் வாளும் திரு திருமதி சசிகுமார் தம்பதியினருக்கு இவ்உதவி பேருதவியாக அமைந்துள்ளது .ஒஸ்லோ நோர்வேயிலிருந்து, கலியுகன் சபிதா தம்பதியினரின் 02 வது உதவியாகும்

    தையல் இயந்திரம் 52000 மேசைக்கான செலவு 5000 பலகை 1920 கத்தரிக்கோல் ஏனைய பொருட்கள் 4120 துணிகள் பிறபொருட்கள் 6830 நூல்கள் 1050 மின் இணைப்பி 1550 ஏற்றிய கூலி 1500 பணமாக 5000 போக்குவரத்து 2000 மொத்த செலவீனம் 80970 ஒதுக்கீடு 80000

    591

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.