உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    மரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் ..

    சாத்திரி செல்லையாவின் பேரன் கனகசபாபதி அவர்களின் இரண்டாவது மகனாகிய தர்மகுலசிங்கம்  .

    பண்டத்தரிப்பு, பணிப்புலம் கலட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்டவராகிய தர்மகுலசிங்கம் கனகசபாபதி அவர்கள் இன்று 07-09-2020 திங்கள் கிழமை கிளிநொச்சியில் சிவபதமெய்திவிட்டார்.
    அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும்.
    திரு கனகசபபதி தர்மகுலங்கம் பனிப்புல பண்டத்தரிப்பு
    பிறப்பு : 15 நவம்பர்1955 இறப்பு: 9செம்டெம்பர் 2020
    யாழ். கலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், இலண்டன் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கனகசபபதி தர்மகுலசிங்கம் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்
    அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபபதி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், நகேஸ்வரி,ரோகினிதேவி,தனிகசாலம், தவச்செல்வம்,திருமால், ஜெயசிறி,சகோதரரும் சுபுலாட்சுமி( கிளிநொச்சி] ஆருயிர்க் கணவரும்
    மயுரதன்(இலங்கை),சர்வேஸ்வரன் சுபாசினி (லண்டன்), சுதான்[கனடா), உமா விக்னேஸ்வரன் (சுவிஸ்], சுதான்[கனடா] ஜெயமோகன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
    வினோதினி(இலங்கை), சர்வேஸ்வரன்(லண்டன்), சுவிதா(கனடா)ஹர்ஜா[கனடா]ஜெகமோகன்[லண்டன்] ஆகியோரின் அன்பு மாமனாரும், ,
    காலஞ்சென்றசுப்ப்பிரமணியம் தங்கமுத்து மருமனும்
    விசாகிதன்,டினுசா, அனுஷ்,அவெனெஸ், விருந்தன்,சர்வின்,கஷ்மியா,விஸ்மிகா,தியா,ரேஷ்மிகா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகனகிரியை விபரம் பின்னர் அறியத்தரப்படும் தகவல்: குடும்பத்தினர்
    437

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.