உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    Brande Danmark இருந்து ஜெயபாலன் தங்கராசா,அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,படங்கள்,,வீடியோ

    காலையடி இணைய உதவும்கரங்களால் 09.09.2020 அன்று விஸ்வமடுவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைக்கப்பட்டது டென்மார்க்கில் வசிக்கும் திரு ஜெபாலன் தங்கராசா,

    அவர்கள் இதற்க்கான நிதியாக ரூ261920 னை வழங்கியிருந்தார் அன்றாடம் தமது ஜீவனோபாத்திற்க்கும் கல்வியையும் தொடரமுடியாமல் தவித்த குடும்பத்திற்க்கு திரு ஜெபாலன் தங்கராசா அவர்கள் வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளது இந்த உதவிஊடாக பிள்ளைகள் கல்வியை தொடர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது இந்த உதவியை வழங்கிய ; திரு ஜெபாலன் தங்கராசா அவர்களுக்கு காலையடி இணையம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது 09.09.2020 அன்று இந்த வர்த்தக நிலையம் திறந்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது இன்நிலையத்தை ச்ம்பிறதாய பூர்வமாக திறந்துவைத்தார் மக்களுக்கான பொதுச் சேவையினை வாழங்கிவரும் போராளி திருவேந்தன் அவர்கள். ;

    திரு ஜெபாலன் தங்கராசா அவர்கள் வழங்கிய நிதி 261920

    தகுளிரூட்டி 50.000

    தராசு 15000 

    கட்டிட பணிக்கு .70.000 ரூபா

    பெயர் பலகை 4800 பானர்

    உள்ளிட  148000ரூபா பலசரக்கு மற்றும் ஏனைய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

    இதன்மொத்த செலவீனம் 288000ம்.

    ஒரு தாயின் வலி சுமந்த குமுறல் ,

    685

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.