உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    தமிழகத்தில் கொரோனவினால் இதுவரையில் 8,502 பேர் பலி!

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (செப்டம்பர் 15) மாலை வெளியிட்டது.

    இன்று 78,711 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5,697 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,502 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று 5,735 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதால் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,58,900 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 46,806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னையைப் பொறுத்தவரையில் இன்று 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,50,572 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று கோவையில் 485 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    57

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.