உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    சுவாமி நித்யானந்தாவிற்கு மருமகனாக திட்டமிடும் 90’ஸ் கிட்ஸ்- கைலாசாவில் செட்டிலாக நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதிய முரட்டு சிங்கிள்!!photos

    இந்தியாவில் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த சுவாமி நித்யானந்த அவர்கள் தனக்கான ஒரு தீவை வாங்கி அதை கைலாசா எனும் நாடாக அறிவித்தார்.

    ஹிந்து மக்கள் அனைவருக்கும் தமது நாட்டில் இடமுண்டு என்று அவர் கூறியிருந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பலரும் கைலாசாவின் குடியுரிமைக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஏற்கனவே ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் நித்தியானந்த அவர்களுக்கு கைலாஷாவில் ஹோட்டல் நடத்துவதற்கான உரிமையை கேட்டு கடிதம் எழுந்தியிருந்த நிலையில் தற்பொழுது 90’ஸ் கிட்ஸ் ஒருவர் மறுபடியும் கைலாசாவில் உள்ள பெண்களை கேட்டு கடிதம் எழுதியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

    90’ஸில் பிறந்த நான், 2000 மேல் பிறந்தவர்களே திருமணம் செய்து வரும் நிலையில் எனுக்கு இன்னும் பெண் கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றேன். ஆதலால் எனக்கு உங்கள் சிஸ்யர்களில் ஒரு பெண்ணையையும் கொடுத்து கைலாசா நாட்டில் தங்குவதற்கு ஒரு இடத்தையும் கொடுத்தால் பிழைத்துக்கொள்வேன்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    ஏற்கனவே ஹோட்டல் உரிமையாளரின் கடிதத்திற்கு காணொளி மூலம் பதிலளித்து ‘மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் இதற்கும் அவர் பதிலளிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒருவேளை இதற்கு நித்தியானந்த இதற்கு சம்மதித்து விட்டார் என்றால் பல வருடங்களாக சிங்களாக சுற்றித்திரியும் ௯௦’ஸ் கிட்ஸ் அனைவரும் கைலாஷா நாட்டிற்கு போட்டி படுக்கையுடன் கிளம்பி விடுவார்கள் என்பதில் மாற்று கருத்தே கிடையாது. கைலாஷா நாட்டிற்கென தனி கொடி ரிசர்வ் பேங்க் கரன்சிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    66

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.