உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    பணிப்புலம் முத்துமாரியம்பாள் திருக்கோயில் வருடாந்த மஹோற்சவ முன் அறிவித்தல். எதிர்வரும் பிலவ வருடம் ஆடித்திங்கள் -2021

    சிவமயம் ஓம் சக்தி திருவருள் துணை
    பணிப்புலம் பதிதனிலே வீற்றிருந்து வேண்டும் வரம் யாவும் அடியவர்களுக்கு அள்ளிவழங்கி தினமும் ஆனந்தசொருபமாக திருவருள் சுரந்துகொண்டிருக்கும்

    அடியவர்கள் யாவரையும் காத்தருளும் குலதெய்வமாகிய ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோயில் வருடாந்த மஹோற்சவ முன் அறிவித்தல். எதிர்வரும் பிலவ வருடம் ஆடித்திங்கள் —-2021
    #சாந்திக்கிரியைகள்—————-27/07/2021 புதன்கிழமை
    #கொடியேற்றத்திருவிழா ——-28/07/2021 வியாழக்கிழமை
    #வேட்டைத்திருவிழா —————08/08/2021 ஞாயிற்றுக்கிழமை
    #சப்பறத்திருவிழா ——————-09/08/2021 திங்கட்கிழமை
    #தேர்த்திருவிழா ———————-10/08/2021 செவ்வாய்கிழமை
    #தீர்த்தத்திருவிழா ——————-11/08/2021 புதன்கிழமை
    #வைரவர்மடை————————12/08/2021 வியாழக்கிழமை
    #பூங்காவனம் ————————–13/08/2021 வெள்ளிக்கிழமை (1008சங்காபிஷேகம்)
    குறிப்பு :- பேரன்புமிக்க அம்பிகை அடியார்களே!
    வெளிநாடுகளில் வாழும் அடியவர்கள் பலர் எம்மோடு தொடர்புகொண்டு 2021 ஆம் ஆண்டு மஹோற்சவ திருவிழா திகதிகளை கேட்டதற்கு இணங்கவே இப்பதிவை இடுகின்றோம்.
    ஆலய உற்சவ நிகழ்வுகளின் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள ஆலய காரியாலயத்திலும்,மற்றும் ஆலய முகநூலுடாகவும், வாக்கிய பஞ்சாங்கத்திலும், மெய்கண்டான் நாட்காட்டி ஊடாகவும் அறிந்துகொள்ளலாம் என்பதனை அடியார்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றோம். – சுபமஸ்து –
    இங்ஙனம் ஆலய ஸ்தாபகர் பரம்பரை ஆதீனகர்த்தாக்களும், குருமார்களும், திருவிழா உபயகாரர்களும். பணிப்புலம், பண்டத்தரிப்பு, 03/10/2020.
    237

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.