உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம். பொங்கல் விழா அறிவித்தல் . 23.10.2020

    பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானம்.
    பொங்கல் விழா அறிவித்தல் .

    இடம் — அம்பாள் ஆலய முன்றலில்
    காலம் –23/10/2020 வெள்ளிக்கிழமை மாலை 15:00 மணி (03:00 மணிக்கு )ஆரம்பம்..!
    பேரன்புமிக்க அம்பிகை அடியார்களே.
    இன்று உலகளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் கொடிய கொள்ளை நோயாகிய கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து தம்மை காத்தருளவேண்டும் என்றும், அதிலிருந்து விடுவிக்கப்ட்டவர்கள் தாய்க்கு நன்றிகடன் செலுத்துமுகமாகவும், தமக்கு பீடித்திருக்கும் கொடிய நோய்களில் இருந்து தம்மையும் தமது குடும்பத்தையும் விடுவிக்கவும்,
    நிறைவேறாத குறைகளை நிவர்த்தி செய்யவும் எங்கள் குலம் காக்கும் தாயிடம் சரணாகதியடைந்து வேண்டும் வரம் யாவும் பெற்று அம்மனை மகிழ்வித்து ஆலய முன்றலில் பொங்கலிட்டு ஆனந்தமாக நேர்த்திக்கடனை நிறைவேற்ற பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலயத்தில் எதிர்வரும் 23/10/2020 வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை அன்று மாலை 15.00 மணியளவில் (03.00மணி )பெருந்திரளான அடியார்கள் ஆலய முன்றலில் பொங்கலிட்டு அம்மனிடம் தமது நேர்த்திகளை நிறைவேற்ற அடியார்கள் ஆலய ஆதீனகர்த்தாக்களிடம் வேண்டியுள்ளார்கள் .
    ஆகவே பேரன்புமிக்க அம்பிகை அடியார்கள் அனைவரும் இப் மாபெரும் பொங்கல் விழாவில் நீங்களும் ஆலயத்தில் பொங்கலிட்டு அம்பிகையிடம் சரணாகதியடைந்து கொடிய கொரோனா நோயிலிருந்து அனைவரும் விடுதலைபெற்று பரிபூரண கிருபாகடாஷ்சத்துடன் தீர்காயுஸுடன் வாழவேண்டும்மமென்று அம்பிகையை பிராத்தனைசெய்கின்றோம். “சுபமஸ்து “
    குறிப்பு.. இப் பொங்கல் விழா ஆலய முகநூலிலும் மற்றும் *RMM TV ஊடாகவும் அடியார்கள் தரிசிக்கலாம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
    இங்ஙனம் மேற்படி ஆலய ஆதீனகர்த்தாக்களும், குருமார்களும். பணிப்புலம், பண்டத்தரிப்பு. 20/10/2020.

    206

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.