உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    கனடாவில் வவுனியாப் பெண்ணால் பணம் இழந்து நடுத்தெருவில் பல,,

    அடையாள அட்டையில் உள்ளபடியான முகவரி – கற்குளம், வவுனியா 2011ம் ஆண்டிலிருந்து இன்று வரை குறித்த பெண்ணது

    வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கனடாவில் உள்ள பல புலம்பெயர் தமிழ் அங்கிள்களின் கைத் தொலைபேசியில் தொடர்ந்த உலாவந்த வண்ணமுள்ளன.

    2019ம் ஆண்டு இறுதி வரை இலங்கைக்கு வரும்போது குறித்த பெண்ணை சில கனேடிய தமிழ் அங்கிள்கள் தவறாமல் சந்திப்பது வழமை. குறித்த பெண்ணை சந்தித்த அங்கிள்களில் பெரும்பாலானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

    கனடா ஸ்காபுறோவில் தமிழ் அங்கிள்கள் சிலர் சேர்ந்து அறக்கொடை நிறுவனம் எனும் போர்வையில் பலரிடம் நிதி வசூலித்துள்ளார்கள். தாயகத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்தல் எனும் போர்வையில் குறித்த பெண் போல உள்ள சில பெண்களுடன் தொடர்பு கொண்டு தமது உதவிகளை வாரி இறைத்துள்ளனர். இவர்களால் இவ்வாறு இச்சைகளைத் தீர்த்துவிட்டுச் செல்லவில்லை.

    உடையார் இடுப்பில் சலங்கை கட்டி உறவு கொண்டது போல் தமது தொலைபேசிகளில் புகைப்படங்கள், வீடியோக்களும் எடுத்துச் சென்று கனடாவில் உள்ள தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , வீடியோக்கள் தற்போது தவறான தளங்களில் உலாவருகின்றன. இளம் வயதில் இவ்வாறான கனேடிய அங்கிள்களால் இச்சைக்குள்ளாக்கப்பட்ட குறித்த வவுனியாப் பெண் தற்போதும் கனடாவில் உள்ள குடும்பங்களிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

    குறித்த பெண்ணுடன் இரகசியத் தொடர்பை பேணி வந்த தனது தந்தையின் நடவடிக்கையை தட்டிக்கேட்ட இளம் குடும்பஸ்தர் தற்போது கனடாப் பொலிசாரின் விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

    வவுனியாப் பெண்ணை தனது தந்தை வட்சப்பில் தொடர்பு கொண்ட வீடியோ தனது நண்பர்களிடை பரவியதால் அதிர்ச்சியடைந்த மகன் இது தொடர்பாக தந்தையுடன் முரண்பட்டுள்ளார்.

    இதன் பின்னர், தன்னை மகன் தாக்கியதாக தந்தை கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிசார் தற்போது மகனை கைது செய்து விசாரித்து வருவதாகத் தெரியவருகின்றது.  

    270

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.