உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    யாழ் வடமராட்சியில் காலையடி இணைய உதவும்கரங்களின் வாழ்வாதார உதவி.வீடியோ, படங்கள்

    காலையடி இணைய உதவும்கரங்களின் வாழ்வாதார உதவி மீண்டும் வடமராட்சி பகுதியில் 05.08.2021 அன்று

    வழங்கிவைக்கப்பட்டுள்ளது தாய் தந்தையை இழந்து பேரன் பேர்த்தியுடன் இயலா நிலையில் பாரிய இன்னல்களை அனுபவத்து வரும் சிறுவனுக்கே இவ்உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது இதற்கான நிதி உதவியை ஜேர்மன் பீலபெட்டிலிருந்து , பாஸ்கரன் ஜெயலட்சுமி, கதீசன் ஜெயகௌரி ,மயூரதன் ஜான்சி,ஆகியோர் நிதி உதவியை வழங்கி உள்ளனர்

    அவர்கள் 73300 ரூபாவை காலையடி இணைய உதவும் கரங்களிடம் வழங்கியிருந்தார்கள் இதில் ஆடுகள் 03 53000 ம் ரூபாவிற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது மிகுதிப் பணத்தில் சிறுவன் நடமாட இரு சற்கர நாற்காலி மற்றும் சத்து மாக்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

    ஒதுக்கிய நிதி 73300 ஆடுகள் 53000 மருத்துவ உபகரணம் 18540 நிர்வாக செலவீனம் 2500

    393

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.