உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    யாழில் மரக்கறிகளை கைவிட்டு தலை தெறிக்க ஓடிய வியாபாரிகள்!photos

    யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கு பொலிஸார் வருவதைக் கண்டதும்

    மரக்கறிகளை கைவிட்டு தலை தெறிக்க  ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    இன்று காலை யாழ்.திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலய சுற்றாடலில் மரக்கறி வியாபாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் அதிகளவில் அங்கு கூடுவதனை கருத்திக் கொண்ட பொலிஸார் வியாபாரிகளை வெளியேற்றியிருந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் இன்று வியாபாரம் இடம்பெற்ற நிலையில் இன்று காலை கோப்பாய் பொலிஸார் வாகனம் அவ்விடத்திற்கு வந்தபோது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் அத்துடன் தமது வியாபார பொருட்களையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

    எனினும் பொலிசார் திரும்பி சென்ற பின்னர் வியாபாரிகள் மரக்கறி பொருட்களை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.  

    Gallery
    Gallery
    Gallery
    121

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.