உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    அடையாளம் தெரியாத சடலங்கள் உடன் அகற்ற உத்தரவு!!

    நாடளாவிய ரீதியில் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள அடையாளம் தெரியாத சடலங்களை உடனடியாக அகற்ற

    வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பல்வேறு வழக்குகளில், நீதிமன்ற முடிவுகளால் சில அடையாளம் தெரியாத உடல்களை மருத்துவமனைகளில் இருந்து அகற்ற முடியவில்லை என சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியிருந்தது.

    இதையடுத்து அகற்ற முடியாத அடையாளம் தெரியாத சடலங்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து அவற்றை உடனடியாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    இவ்வாறு அடையாளம் தெரியாத உடல்களால் பல மருத்துவமனை பிரேத அறைகளில், அதிக சடலங்கள் இருப்பதாகவும் மருத்துவமனை தலைவர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    187

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.