உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  புலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள்

  செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை கலையடி இணையம் உதவும் கரங்கள் 14.12.1012 கலையடி இணையம் உதவும் கரங்களுக்கு மேற்குறிப்பிட்ட பெயர் முகவரியில் வசித்து வரும். செ.கலைச்செல்வி ஆகிய நான் உதவி கோரியிருந்தேன்.என் நிலையை கருத்தில் கொண்டு உதவும் கரங்கள் மூலம் எரிபொருள் கடை ஒன்றை ஆரம்பிப்பதற்காக 90000.00 ரூபா செலவில் எரிபொருள்,ஒயில் வகை,அளவிடும் உபகரணங்கள் அனைத்தும் வழங்கியுதவிய கலையடி இணையத்துக்கும் பணம் வழங்கியுதவிய அனைத்து சகோதர உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் இவ்வண்ணம் வன்னியில் வாழும் செ.கலைச்செல்வி.

  61416_381152451978181_1343340165_n (1) 61416_381152451978181_1343340165_n 66719_381153078644785_421563509_n 66730_381152038644889_1221843068_n 154634_381152445311515_777704685_n (1) 154634_381152445311515_777704685_n 184471_381153455311414_1588329469_n 196157_381152731978153_1515235280_n 205154_381152755311484_222836492_n 531845_381152578644835_1153105180_n 548791_381152221978204_1881080024_n

  2,998

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.