உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  வற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.

  எமது அன்புக்குரிய புலம் பெயர் தமிழ் உறவுகளே !உங்களிடம் கரம் நீட்டியா ஒரு குடும்பத்துக்கு எமது அன்புக்குரிய புலம்பேர் வாழ் மக்களின் நிதி உதவியுடன் உதவும் கரங்கள் ஊடகா சிகையலங்கார நிலையத்திற்கு தேவையான கதிரைகள் மற்றும் அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டது .

  தண்ணீ றுற்று முள்ளியவளையிலுள்ளஇக் குடும்பம் போரின் கோரத் தாண்டவத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகி நிலையில் வாழ்ந்து வந்த
  இக் குடும்பத் தலைவன் ச.றன்குமார்.  மிகவும் வறிய நிலையில் வாழ்ந்தவர்களுக்கு புலம்பேர் மக்களின் நிதி உதவியுடன்

  சிறு கடை அமைத்துக் கொடுத்துள்ளும்.  எனவே இதைப் பூர்த்தியாக்கி அவர்களிடம் கையளித்துள்ளும் அவர்களின் துயரை ஓரளவில் போக்குதற்கு உங்கள் கரங்களை நீட்டிய அனைவருக்கும் எங்கள் இணையம் சார்பாக கோடி நன்றிகள் .”ஊர்ப் பிள்ளைகளை ஊட்டி வளர்க்க தன் பிள்ளை தானாகவே வளரும் “என்பது முது மொழி .நீங்கள் செய்யும் இவ் உதவி உங்கள் சந்ததியை வாழ வைக்கும் .

  காலையடி
  உதவும் கரங்கள் .

  10157292_624298020978537_6863857365953937210_n DSC_0303 DSC_0304 DSC_0305 DSC_0306 DSC_0307 DSC_0309 DSC_0310 DSC_0311 DSC_0312 DSC_0313 DSC_0314 DSC_0315 DSC_0316 DSC_0317 DSC_0319 DSC_0320 DSC_0321 DSC_0322 DSC_0323

  சிகையலங்கார கதிரை 10,200.00
  சிகையலங்கார உபகரணங்கள் 14,665.00
  கதிரை 3,120.00
  காற்றாடி 4,400.00
  சிகை உலர்த்தி 1,300.00
  மின் பிறப்பாக்கி 28,750.00
  விளம்பரப்பலகை 3,500.00
  தகரம் 920.00
  குழாய் 4,400.00
  விளம்பரப்பலகைக்கான ஏனைய செலவு 4,500.00
  மின்பிறப்பாக்கி ஓயில் 450.00
  பெற்றோல் 165.00
  மொத்தம்— 76,370.00

  3,367

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.