உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

எமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் ,,

எமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி,,10312667_1479638938964546_2805134541823996625_n

1ucXG-1pb-1

4,067..views

 • vinothiny pathmanathan:

  எம் நெஞ்சங்களில் என்றுமே உயர்ந்த இடத்தில் இருப்பவர் அன்ரி. சிறியவர் பெரியவர் என்ற பேதமின்றி எல்லோருடனும் அன்புடன் உரையாடி மகிழ்வார்.அமைதியும் ,சாந்தமுடனும் கூடிய சிரித்த முகத்துடனே எப்போதும் தோற்றமளிக்கும் அன்ரி அவர்கள் ,என்றுமே எம் ஊரவர் மத்தியில் நீங்கா நினைவுகளுடன் வாழ்கிறார் என்றால் அது மிகையில்லை .

  • பாஸ்கரன்:

   வினோதினி அக்கா சரியாக சொல்லி இருக்கிறியள் ,தம்பி ரூபன் சொன்னது போல் உண்மையிலே அன்ரி போல் பெரிய மனம் உள்ளவர்கள் யாருமே இல்லை நம்ம ஊரில் ,என்றுதான் சொல்ல முடியும்

 • ruban:

  நாங்களும் இந்த தெய்வத்தை வாழ்க்கையிலை மறக்கமுடியும்மா ,கோடிக்கணக்க சொத்தை நம்ம ஊர் மக்களுக்க கொடுத்த சாமியாட இது

  • kundan:

   அன்றொருநாள் அம்பாளுக்கு விளக்கு வைத்துப் பராமரிக்க ஒரு நிலப் பரப்பை நன்கொடையாக ஊர் நன்மைகருதி அன்பளிப்புச் செய்தனர் ஒரு குடும்பத்தினர் .இன்று அது பெரும் ?ஆகவில்லையா ?

   அதேபோல்தான் அன்றி வேலுக்கு விளக்குவைக்க கொடுத்த நிலமும் .இது நாம் செய்யும் மாபெரும் துரோகமில்லையா ?

 • vasanth:

  என்ன குண்டன் ஒரு வதந்தி ஒன்று பரவுது புலம் பெயர் நாடுகளில் மதம் மாரி இருக்கும் நம்ம ஊர் கூட்டம் ஒன்று 12 மாதம் ஊருக்கு வந்து மன்றத்தில் நத்தார் பண்டிகை கொண்டாட போகினம் என்று ,இது உண்மையா ,,பொறுத்திருந்து பார்ப்போம் ,,,,

  • kundan:

   அது உண்மையாகவும் இருக்கலாம் .அவர்கள் சர்வமதக் கொள்கையாளர்கள் தானே .மற்றும் இவ்வளவு செலவு செய்து கட்டிய கட்டடம் வவ்வால் கலைக்கவேனுமல்லே.எதுக்கும் நக்கீரன் அறியவில்லைப் போல் இருக்கிறது .பொறுத்திருந்து பார்போம் .

 • kirushnathasan:

  அன்ரியின் கொடையும் செயலும் பக்தியும் எப்போதும் எங்கள் மனதில் நீன்காது நிற்க்கும் பணம் கொடுத்து வங்க முடியாததை செயலில் வாங்கி விட்டார் அன்டி

  • kaalaivelan:

   நன்றியுள்ள நாய் வாலை ஆட்டிக் கொண்டுதான் இருக்கும் ,ஆனால் நன்றிமறந்த நாய் ???????????????????????????

 • அகிலன்:

  பழகுவதுக்கு இனிமையானவள்
  பார்வையில் இறைவனை போன்றவள்
  தனியாக வசித்து வந்தாலும்
  முருகன் மீது கொண்ட காதல்லால்
  தினமும் அமுதம் செய்து இறைவனுக்கு
  படைத்த பின் விளையாடும் என் போன்ற
  சிறுவர்களை கூப்புட்டு அமுதத்தை பகிர்ந்து கொள்வாள்
  நாங்கள் சாப்பிடும் அழகை பார்த்து சந்தோசம் கொள்வாள்
  என் போன்றவருக்கு ஆன்மிகம் வளர்க்க வழிகாட்டியாய் இருந்தவள்
  அவள் சொல்லும் தெய்விக கதை கேட்டு மெய் மறப்போம்
  இதை எல்லாம் எப்படி மறப்போம்
  மீண்டும் அவளை போன்ற ஆன்மிக அன்னை கிடைப்பால
  ஆன்மிகம் வளர்க்க அயராது பாடு பட்டு
  இறைவனடி சேந்த சேவகியே நீ பிரிந்தாலும்
  எங்கள் உள்ளத்தில் இருந்து பிரிய மாட்டாய்

  அகிலன்

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.