உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

கருத்துக் களம் -41

10744997_743922919012146_1418472864_n

 

853..views

 • Lavan:

  யுத்தம் நடந்ததத ?

 • vinothiny pathmanathan:

  யுத்த காலத்தில் இளைஞர்கள் சில பிரச்சனைகளை எதிர்நோக்கினாலும் ,கல்வியிலும் சரி, தனிமனித ஒழுக்கங்களிலும்
  சரி ,அவர்கள் கட்டுப்பாடுள்ளவர்களாகவும்,தம் கலாச்சாரம்,பண்பாடுகளை மதிக்கத் தெரிந்தவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள் . அது நிறைவடைந்தத பின்னர் ,வாழ்வே திசைமாறி பல விதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்ததம் உருவானது .குடி,போதை,விபச்சாரம் என்ற சீரளிவுகளுடம் எம் யாழ் மண் தன அடையாளத்தினை இழந்து கலாச்சாரம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு எம் இளைஞர்கள் தவறான பாதைகளில் வழி நடாத்திச் செல்லப்படுகின்றனர் .
  இது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்ததல்ல .

 • மாறன்:

  வினோதினி சொல்ல்வது 100/வீதம் உண்மை,, யுத்த காலத்திலை நம்ம இளைஞர்கள் கட்டுப் பாடுகலோடும் பய பக்திகலோடும் இருந்தார்கள் ,ஆனால் இப்போ எல்லாம் ஊருக்கு ஒரு ராவுடிசனம் .குடி,போதை,விபச்சாரம் பெண்கள் அணித்து கொள்ளும் ஆடைகள் அனைத்தும், நம் எதிர்காலத்தை நாசம் பண்ணிக்கொண்டு போகுது ,நாங்கள் எப்படி எல்லாம் வாழவேனும் என்று கனவுகள் கண்டு வளத்தர்கள் ,,அவர்களின் கனவுகளில் மன்ன அள்ளி போட்டதுபோல், நாங்கள் எப்படி எல்லாம் அழிஞ்சு நாசமாய் போகவேணும் என்று நினைத்தானோ அதன் படியே நடந்துகொண்டு இருக்கிறது , எங்கள் இளம் சமுதயங்க்களை யார் தான் காப்பாற்ற போராங்களோ தெரியவில்லை

 • vasanth:

  நாங்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும், எப்படி காதலிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்? ஒழுக்கத்தைப் பற்றி நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை”

  • mohan:

   இவரது கருத்தே இன்றைய இளைஞர்கள் எப்பபடி போகின்றார்கள் என்பதர்க்கு
   சிறந்த உதாரணம்.இவர்கள் தான் நேற்றைய எதிர்கால இளைஞர்கள்.இதை
   விட வேறு உதாரணம் தேவையா ?

 • இளைஞன்:

  இப்போ தான் எங்களுக்கு முளுசுகந்திரம் கிடைத்து இருக்குது அது உங்களுக்கு போருக்கேலையோ ,,

 • அற்புதன்:

  ஒவ்வொரு நாட்டின் எதிர்காலமும் அந்தந்த நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது.அதே சமயத்தில் தமிழர்களின் எதிர்காலத்துக்குரிய முன்னேற்றமான போக்குகளை நோக்கி நடாத்திய போராட்டம் கூட தமிழ் இளைஞர்களின் எழுச்சியில்தான் நடந்ததும் நடந்து முடிந்ததும். எனவே அன்றைய இளைஞர்களின் நியாயத் தன்மையின் போராட்ட வரலாறுகளை பற்றிய உண்மையை இன்றைய இளைஞர்கள் யாவரும் அறியாதவர்களல்ல கடந்த காலத்தில் நடந்த நடந்திருக்கக் கூடாத விஷயங்களைப் பற்றி அறிந்தும்.இன்றைய இளைஞர்கள் தவறான பாதையில் தற்பொழுது பயணம் செய்து கொண்டு இருகிறார்கள்.என்றதன் என்ன காரணம்?

  முப்பது வருட யுத்த சூழலில் காரணமாக மக்கள்.வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரத்தோடு வாழக்கூடிய சூழல் இல்லாமல் சொந்த வீடுகளையும் வீதிகளையும் கோவில்களையும் இழந்து சிறையில் வஞ்சிக்கப்பட்டு. நெடுங்காலமாகவே பல பிறவிகளை எடுத்து உணர்ச்சி வயப்பட்ட நிலையிலே தான் வாழ்ந்து பழகியிருக்கின்றார்கள்.இதனால் அவர்களின் மனம் இன்னும் எதிர்காலத்தை ஞாபகமூட்டும் வகையில் இன்னும் இழுக்கப்படவில்லை!.

  எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று உணராததற்கு என்ன காரணம்? இவர்கள் கூண்டுக்குள் அடைபட்ட பறவையைப் போல யுத்தம் முடிவடைந்து வெற்றியீட்டியவுடன் வரம்பு மீறிய பறவையைப் போல எவ்வித தொந்தரவும் இல்லாமால் கட்டற்ற சுதந்திரத்துடன் குதூகலிக்க தொடங்குகிறார்கள். அதுவும் வினோதினி கூறியது 100% வீதம் உண்மையானதே போதை, விபச்சாரம் என்ற சீரழிவுகள் கலாச்சாரத்தை மீறி செல்லப்படுகின்றனர் இதுவும் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையாகக் கூட இருக்கலாம்.எனவே இந்த இளைஞர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நாட்கள் மரணத்தின் மிச்சம் !

 • Nandan:

  எண் கருத்து என்னவென்றால் எம் தமிழ் இனம் எப்பைய நல்ல இருத்தது .???எப்ப எம் இனத்துக்கு தனிநாடு கிடைக்குமோ அப்பா தான் எம் தமிழ் இளைஞர்கள் சுதந்திரம் கிடைக்கும்.

 • RAJA RAM (CANADA):

  யுத்த காலத்திலை நம்ம இளைஞர்கள் கட்டுப் பாடுகலோடும் பய பக்திகலோடும் இருந்தார்கள். நாங்கள் எப்படி எல்லாம் வாழவேனும் என்று கனவுகள் கண்டு வளத்தர்கள். யுத்த காலத்தில் இளைஞர்கள் சில பிரச்சனைகளை எதிர்நோக்கினாலும் ,கல்வியிலும் சரி, தனிமனித ஒழுக்கங்களிலும்; சரி ,அவர்கள் கட்டுப்பாடுள்ளவர்களாகவும்,தம் கலாச்சாரம்,பண்பாடுகளை மதிக்கத் தெரிந்தவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள்.
  http://www.youtube.com/watch?v=tf6L-rg76C8
  எங்கள் இளம் சமுதயங்க்களை யார் தான் காப்பாற்ற போராங்களோ தெரியவில்லை. ஒவ்வொரு நாட்டின் எதிர்காலமும் அந்தந்த நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது.

 • nakkeeran:

  யுத்தத்துக்கு முன் நல்லாய் இருந்த இளசுகள் எல்லாம் யுத்த காலத்தில் கட்டுப்பாடுகளை இழந்து யுத்தத்தின் பின் கெட்டுப் போனதே உண்மை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.