உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி

காலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.

10877780_1397464007219813_429357201_n 10893504_1397464193886461_994335469_n 10899699_1397464023886478_1123234022_n 10904056_1397464313886449_715340951_n 10904820_1397464133886467_1484868547_n 10921732_1397463987219815_1286639803_n 10921964_1397464050553142_1755797141_n 10928598_1397464260553121_94194190_n 10933180_1397463963886484_261358967_n 10933213_1397464243886456_340911569_n DSC_0137 DSC_0146

3,000..views

  • பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் நோர்வே .:

    உதவும்கரங்கள் உங்கள் தோழன் .ஏழை மக்களை வாழ வைப்பதே
    பொன்னான இலட்சியமாகவும் தாரகை மந்திரமாகவும் கொண்டு செயல்படும் ஒரு சிறந்த அமைப்பு .இந்த உதவும்கரங்கள் 15-01-15இல் ஐந்தாவது வருடத்தில் தனது காலைப் பதித்துள்ளது .கடந்த நான்கு வருடத்தில் உதவும்கரங்கள் செய்த சேவை ஏராளம்.இதை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது . இந்த நிறுவனத்தின் சேவையை
    நிட்சயமாக நாளை சரித்திரம் சொல்லும் என வாழ்த்துகின்றோம்.
    பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் நோர்வே .

  • gopal-t:

    ஈதல் இசைபட வாழ்தல் அது வல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு
    பொருள் -கொடைத் தன்மையும் குன்றாத புகழும் தவிர
    வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறு எதுவும் இல்லை
    இதை உதவும் கரங்கள் கடந்த நான்கு ஆண்டில் மக்களிடம் இருந்து நிறையவே
    பெற்றுவிட்டது.இனி வரும் காலங்களிலும் மக்களிடம் இருந்து பங்களிப்பை
    பெற்று மென்மேலும் உங்கள் பணி தொய்யாமல் தொடர்ந்து சிகரத்தை தொட
    எங்கள் குடும்பம் உங்களை வாழ்த்துகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.