உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  காலையடி உதவும் கரங்களின் பணிவான வேண்டுகோள் !வீடியோ இணைப்பு

  காலையடி உதவும் கரங்களின் பணிவான வேண்டுகோள் ! அன்புள்ள புலம் பெயர் தமிழ் உறவுகளே ,உங்கள் கரங்களை நாடி நிற்கும் ஒரு கதியற்ற குடும்பத்துக்கு உதவ முன் வாருங்கள் .
  நாகேந்திர புறம் புளியம் பொக்கணையைச் சேர்ந்த வெற்றிவேல் பாலகிர்ச்ணன் என்பவரின் குடும்ப நிலையை எம்மால் இனம் காணப்பட்டு அவர்களின் பரிதாப நிலையை இங்கு குறிப்பிடுகின்றோம் .நோய்வாய்ப்பட்ட எத் தொழிலும் செய்யமுடியாத நிலையில் கணவன் .ஒரு ஓலைக் கொட்டிலில் எந்த ஒரு அரச உதவி ஏதுமற்ற நிலையில் வாழ்க்கை. 4 பிள்ளைகள் .14 வதுடைய மூத்த பெண்பிள்ளை குடும்பக் கஷ்ட நிலையில் பாடசாலையை நிறுத்தயுள்ளது .ஏனைய 2 பிள்ளைகளும் பாடசாலை செல்கின்றனர் .ஒரே ஒரு ஆண் பிள்ளை அதுவும் ஊனமுற்ற (மனநோய் )நிலை .மனைவி கூலி வேலை செய்து குடும்பம் இழுபடுகிறது .

  எனவே இவர்களுக்கு ஓரளவு நிவாரனத்தையாவது கொடுக்கக் கூடியதாக கறவைப் பசு வாங்கிக் கொடுக்கத் தீர்மானித்துள்ளோம் .எனவே இவர்கள் வாழ்வில் ஒரு ஒளி வீச உங்கள் கரங்களை எதிர் பார்க்கின்றோம் .

  1506991_435247149962979_5915621983094656554_n 10502537_435247139962980_510295582770070042_n

  நீங்கள் கிள்ளிக் கொடுங்கள் இறைவன் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பான்

  உங்கள் கரங்களை நீட்டி உதவ முன் வாருங்கள் .தொடர்புகளுக்கு..0047 97946854

  காலையடி இணையம்

  1,247

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.