உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

காலையடி உதவும் கரங்களின் மற்றுமொரு உதவி !புகை படங்கள் இணைப்பு

காலையடி இணைய உதவும் கரங்களின் நான்காம் வருட பூர்த்தி செய்யும் அதேவேளை தைபொங்கல் மாட்டுபொங்கலை முன்னிட்டு பாரிய வறுமையில் எதிர் நோக்கி வந்த குடும்பம்.

இதுவர காலமும் எந்த அரச சார்பட்ட நிறுவனங்களும் உதவாத நிலையில் காலையடி இணைய உதவும் கரங்கள் இவர்களின் வறுமையை இனம் கண்டறிந்து உதவி வழங்கி உள்ளது.

கடந்த காலப் போரில் முள்ளி வாய்க்கால் முற்றுகையில் தலையில் பலத்த அடிபட்டு முற்று முழுதாக இயங்கா நிலையிலுள்ள பலகத்துரை ,கண்டாவளையைச் சேர்ந்த பகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .

நெதர்லாந்து வாழ் மன்னூர் மக்களால் வழங்க பட்ட பணம் 30182. ரூபாய்
டெர்மார்க் வினோதினி பத்மநாதன்-10427. ரூபாய்
சுவிஸ் விளம்பரம். 27000. ரூபாய்
காலையடி இணையம்..2800.491. ரூபாய்

நாள் தோறும் 9 லீற்றர் பால் தரும் கறவைப் பசு
கறவைப் பசு வாங்கிக் கொடுத்த-. 60.000. ரூபாய்
மாட்டு தீவனம்..40kg 1300. ரூபாய்
துவிச்சக்கர வண்டி..13800. ரூபாய்
இப்பொருட்களை ஏற்றிவந்த கூலி..12.000. ரூபாய்
மொத்த சிலவு ..87100. ரூபாய்

DSC00819 [Max Width 640 Max Height 480] DSC00821 [Max Width 640 Max Height 480] DSC00824 [Max Width 640 Max Height 480] DSC00825 [Max Width 640 Max Height 480] DSC00826 [Max Width 640 Max Height 480] DSC00827 [Max Width 640 Max Height 480] DSC00828 [Max Width 640 Max Height 480] DSC00830 [Max Width 640 Max Height 480] DSC00833 [Max Width 640 Max Height 480] DSC00834 [Max Width 640 Max Height 480] DSC00835 [Max Width 640 Max Height 480] DSC00836 [Max Width 640 Max Height 480] DSC00837 [Max Width 640 Max Height 480] DSC00838 [Max Width 640 Max Height 480] DSC00839 [Max Width 640 Max Height 480] DSC00842 [Max Width 640 Max Height 480] DSC00843 [Max Width 640 Max Height 480] DSC00844 [Max Width 640 Max Height 480]

காலையடி இணையம்

3,112..views

  • ஏழைகளுக்கு எல்லாம் சொந்தக்காரன் நீ ,,, வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்லே ..நீ மற்றவர்களின் மனதில் வாழும் வரை எத்தனையோ ஏழைகளின் மனதில் நீ குடி இருக்குறை .என்பதை மறந்து விடாதே . உன் சேவை ஏழைகளின் வாழ்க்கையை பிரகாசிக்க வைக்கும் . தோழா …

  • ஏழைகளுக்கு எல்லாம் சொந்தக்காரன் நீ ,,, வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்லே ..நீ மற்றவர்களின் மனதில் வாழும் வரை எத்தனையோ ஏழைகளின் மனதில் நீ குடி இருக்குறை .என்பதை மறந்து விடாதே . உன் சேவை ஏழைகளின் வாழ்க்கையை பிரகாசிக்க வைக்கும் . தோழா …

  • வாழ்த்துக்கள் காலையடி இணையம்

  • akilan:

    உங்கள் பனி தொடரவும் கடவுளின் அனுகிரகம் கிடக்கவும் .
    வாழ்த்துகுறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.