உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு உதவும் கரங்கள் ஊடாக

காலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த. யா / சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர். வழங்கபட்ட மாணவர்களின் பெயர்கள்.இ .கோபாலகிருஷ்ணன், இ.கோபிதாசன்.

10523312_790211814387156_6192620066984839564_n 11014280_790211604387177_609060704433080917_n

10177358_790211207720550_5872648649416007112_n 10422345_790211561053848_8625170072714535103_n 10952131_790210994387238_8467121910995189277_n 10959113_790210911053913_3137235097157711952_n 10984621_790211511053853_3859650728946303162_n 10991369_790211111053893_2214616567525374893_n

2,469..views

  • Vinothiny pathmanathan:

    நல்லதொரு விஷயத்தை செய்திருக்கின்றீர்கள் .பாராட்டி வாழ்த்துகின்றோம்

  • சு.திருக்கேஸ்வரன் அதிபர் யா சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம்:

    காலையடி இணையம் உதவும் கரங்களின் இச்செயற்பாட்டிற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதுடன் மேலும் எமது பாடசாலையிலுள்ள கற்றலில் ஆர்வம் மிக்கவறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்குத் தங்கள் ஆதரவை நாடுகின்றேன்.
    சு.திருக்கேஸ்வரன் அதிபர் யா சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம்

  • அற்புதன்:

    ஆறுமுகவித்தியசாலையில்
    அறிவை வளர்த்துக்கொண்டு
    உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக
    வளர்ச்சியில் வாழும் ஒருசில
    பழைய மாணவர்களே!!!

    சற்றேனும் சுற்றிச் திரும்பிப் பார்.
    புலம்பெயர் நாடுகளில் புலம்பெயர்ந்து
    அகதிகளாகியும் தான் கற்ற பாடசாலைக்கு
    மேலும் பல நன்மைகளை செய்யவேண்டு
    மென்று வாழும் பழைய மாணவர் சங்கங்கள்
    அப்பாடசாலை புகழை பரப்பிக்கொண்டே
    இருக்கின்றார்கள். சற்றேனும் திரும்பிப் பார்.
    நீ மறந்து போனது உன் நினைவுகளை
    அல்ல நிஜத்தை..

    மானிடனே! நீ வெகு தூரம் சென்று
    விட்டாய். நீ ஓடி விளையாடிய
    பாடசாலையின் உயிர்ச்சுவடுகள்
    ஆவணங்கள் அனைத்துமே நீ மறந்து
    போனதால் இடிந்து போனதே.
    உனது குருவான என்னைக் கூட
    மறந்து விட்டாயே.

    என் மாணவனே! உமக்கிந்த உயர்ந்த
    இடத்தை தந்தவன் நானே. ஆனால்
    என்னையும் மறந்து விட்டாயே.
    இது உன் இரத்தத்தில் ஊறியதா?
    பெற்ற தாயை மறப்பவனும்
    கற்ற பாடசாலையை மறப்பவனும்
    இருப்பதைவிட இறப்பதே மேல்.

    மறந்து மகிழ்ச்சி கொண்டவனே!
    ஆதரவற்ற நிலையில் படிப்பை
    தொடர முடியாமல் ஏழ்மையில் வாடும்
    குழந்தைகளை தேர்ந்தெடுத்து,படிக்கும்
    வர்க்கத்தினரை உயர்த்த வழி செய்.
    இல்லையென் ஏற்கனவே நீ
    இறந்தவன் தானோ??

  • தமிழன்:

    உங்கள் ஊர் உறவுகள்
    எப்போதும் எங்கள் உறவுகளை மறக்க மாட்டோம் ..
    என்பதனை காலையடி உதவும் கரங்கள் மூலம் எப்போதும் எம் உறவுகளுக்கு கை கொடுப்போம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.