உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  சுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி,,புகை படங்கள்

  வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி நாகேந்திர புறம் புளியம் பொக்கணையைச் சேர்ந்த வெற்றிவேல் பாலகிர்ச்ணன் என்பவரின் குடும்ப நிலையை எம்மால் இனம் காணப்பட்டு குடும்பத்தலைவர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.அவர் உடல்நிலை கருதி அவருக்கு உதவும் பொருட்டு வின்ரத்தூர் உறவுகளின் உதவியினால் பஞ்சு மெத்தை ஒன்று வாங்கி வழங்கியுள்ளோம் .தொடர்ந்தும் அவர்களின் குடும்ப நிலைமைகளை கருத்தில்கொண்டு ,அவர்களின் குடும்பத்திற்கு மேலதிக உதவிகள் செய்ய உதவும் கரங்கள் உத்தேசித்துள்ளது.எனவே உதவும் கரங்களின் ஊடாக இந்த உறவுகளின் நிலை கண்டு உதவி வரும் நல்ல உள்ளங்களின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறோம்.அவர்களுக்கு உதவும் கரங்களின் ஊடாக அன்பான நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றோம்.

  14277_465527480268279_3047584529526508188_n 603853_465527333601627_6459741204488480858_n 1499436_465527353601625_2180928035214113434_n 11057269_465527320268295_718007076271258746_n 11068185_465527373601623_1093592454732714879_n

  4,797

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.