உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  மரண அறிவித்தல்- துரைராஜா -சசிதரன் 16.03.2015

  காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா-சசிதரன். மலர்வு:03-01-1982 மறைவு:16.03.2015 இன்று திங்கக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

  அன்னார்;  துரைராஜா (அமரர்)  மற்றும் ராஜேஸ்வரி  தம்பதியினரின் அன்பு மகனும்

  கோமதி, (இத்தாலி ) இந்துமதி, (அமரர்) மற்றும் கலமதி ,(லண்டன்) சுமதி, (இலங்கை), ஆகியோரின் அன்பு  சகோதரரும்

  விமலேந்திரன்,(இத்தாலி ) பாலகுமார்,(லண்டன்) சந்திரமோகன்,(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
  ருஷந்த், திரிஷா , சஞ்சய்,  ஆகியோரின் அன்பு மாமானருமவார்

  இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

  10988469_466428940178133_6802833246347971396_o

  10428557_813016415436129_5683178076594436264_n

  Slide1

  1ucXG-1pA-1

  3,582

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.