உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  வெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்-படங்கள்

  நாகேந்திரபுரம் புளியம்பொக்கணையைச் சேர்ந்த வெற்றிவேல் பாலகிருஷ்ணன் என்பவரின் குடும்ப நிலை உதவும்கரங்களின் நிர்வாகத்தினரால் இனம் காணப்பட்டு,அவர்களின் குடும்ப நிலை மிகவும் சிரமத்தில் உள்ளதால், அவர்களுக்கு உதவும் கரங்களின் ஊடாக ஒரு வருமானத்தை உருவாக்கி கொடுப்பதற்கு உத்தேசித்தோம். அதன்படி நோய்வாய்ப்பட்ட நிலையில் எதுவித தொழிலும் செய்யமுடியாத நிலையில் குடும்பத்தலைவனான கணவன். கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் மனைவி .இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் .

  இவர்களின் மூத்த மகள் (14 அகவை)குடும்பக் கஷ்டம் காரணமாக பாடசாலை படிப்பை தொடர முடியாமல் உள்ளார் .அடுத்த இரண்டு பெண்பிள்ளைகளும் பாடசாலைக்கு சென்று வருகின்றனர் .நான்காவது ஒரு ஆண்குழந்தை . அந்தப் பிள்ளையும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த ஏழைக்குடும்பம் ஒரு ஓலைக் கொட்டிலில் எந்த ஒரு அரச உதவியும் அற்ற நிலையில், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். மனைவி கூலி வேலைக்கு சென்று, இவர்கள் ஒரு நேரக் கஞ்சி குடிப்பதற்கு சிரமப்படுகின்றார் .இவர்களின் குடும்ப நிலையையும் ,பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, இவர்களின் வாழ்வில் ஓரளவாவது வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுக்க உதவும் கரங்கள் தீர்மானித்தது.இன்று 04-05-2015 அந்த வகையிலே கறவைப்பசுக்கள் வழங்கப்பட்டு ,மூத்த மகளின் படிப்பை தொடர்வதற்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன .
  எனவே அன்பு உள்ளம் கொண்டு நீங்கள் அள்ளி வழங்கிய நிதியுதவியுடன் இந்த நிகழ்வு இனிதே நடந்தேறியுள்ளது .இந்த நேரத்திலே உதவும் கரங்களின் வேண்டுகோளை ஏற்று ,தாராள உதவிகளை அள்ளி வழங்கிய அன்பு உள்ளங்கள் அனைவரின் கரங்களையும் இறுகப்பற்றிக்கொள்கின்றோம்.

  குமாரசாமி கேசவன். (சுவிஸ் 250. பிராங் )இலங்கை ரூபா 35300

  விஜையரட்ணம்  சரோஜினிதேவி ( ஒஸ்லோ நோர்வே) -1500 குரோனர்
  பெயர்  குறிப்பிட  விரும்பாத நபர் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்
  பூபாலசிங்கம் சுரேஸ்குமார்(ஒஸ்லோ நோர்வே )1000.குரோன் 
  தனபாலசிங்கம் நிரஞ்சன் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்
  தம்பன் சுபாஸ் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்
  புங்குடுதீவைச்  சேர்ந்த. சுதன் சாஜன்(ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்
  பெயர் குறிப்பிட  விரும்பாத நபர்  (ஒஸ்லோ நோர்வே )500.குரோன்
  நோர்வே குரோணர்கள்  இலங்கை பெறுமதியில்  ரூபா-114800
  அற்புதன் (கொலண்ட் 100 uro )
  சிவயோகராஜா கோணேசன் (கொலண்ட் 50 uro )
  சிரம்பரநடேசன்  சுரேஷ் (கொலண்ட் 50 uro )
  செல்லையா  சிவநேசன் (கொலண்ட் 50 uro )
  கொலண்ட் யூரோக்கள் -இலங்கை பெறுமதியில் ரூபா  33167

  மொத்தம் இலங்கை மதிப்புக்கு–183267 ரூபாய்அடுத்தவர்களின் துன்பங்களை உங்கள் துன்பம் போல் எண்ணி உதவும் உங்கள் வாழ்விலும் யாதொரு குறையுமின்றி இனிதே வாழ எல்லாம் வல்ல ஆண்டவன் துணை புரிவார். இவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சத்தை உருவாக்கிக் கொடுத்த அன்பு உள்ளங்களான உங்களின் உதவிகளை உதவும் கரங்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றது .

  இந்த குடும்பத்திற்கு உதவும் பொருட்டு கறவைப்பசுக்களையும் ,பாடசாலை உபகரணங்களையும் வாங்கிக் கையளித்துள்ளோம்.
  அதற்கான செலவு விபரங்களையும் உங்களின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளோம் .

  நாள் தோறும் (ஆறு l)6 லீற்றர் பால் தரும் கறவைப்பசுவும்,
  கண்டும் வாங்கிக் கொடுத்த காசு -65000ரூபாய்

  நாள் தோறும் (எட்டு l) 8 லீற்றர் பால் தரும் கறவைப் பசு வாங்கிக்
  கொடுத்த காசு 72000
  மாட்டு கொட்டகை அமைத்த செலவு 34740 ரூபாய்
  மாட்டு புண்ணாக்கு-20kg 800 ரூபாய்
  தவிடு-50kg 1250ரூபாய்

  கறவைப்பசுவும், இப்பொருட்களை ஏற்றிவந்த கூலி..12500.000. ரூபாய்

  மொத்தம் 186290ரூபாய்

  பாடசாலைக்குத் தேவையான
  உபகரணங்கள் வழங்கிய செலவு
  கொம்பாஸ் – 100ரூபாய்
  பென்சில்(05) – 50ரூபாய்0
  பேனா (05) – 75ரூபாய்
  சித்திரக் கொப்பி(03) – 141ரூபாய்
  20 பக்கக் கொப்பி(06) 330ரூபாய்
  80 பக்கக் கொப்பி(03) 114ரூபாய்
  80 பக்கக் கணித கொப்பி(03) 120ரூபாய்
  80 பக்க ஆங்கில கொப்பி(03) 105ரூபாய்
  40 பக்க கொப்பி(03) – 75ரூபாய்

  மொத்தம் – 1110ரூபாய்

  மொத்தச்செலவு
  187400.

  மிகுதி காலையடி இணையம்

  22620_827752307299773_2463068933857297187_n 1975222_827751897299814_4745426867566081974_n 10355883_827752070633130_2931312973256983959_n 11052009_827752417299762_3397064299928642872_n 11062031_827751950633142_8850601124445447521_n 11109547_827751927299811_466526278076145534_n 11200891_827751973966473_728744579228243708_n 11200891_827752103966460_8312180412025821255_n 11206018_827752137299790_1712645100023804076_n 11207343_827752193966451_6894357418900083968_n 11212780_827752173966453_5008444650544735913_n 11221610_827752257299778_3927386881469825526_n 11246473_827752027299801_4250075954632996895_n DSC01897 DSC01898 (1) DSC01898 DSC01910 DSC01911 DSC01913 DSC01914 DSC01915 DSC01926 DSC01927 DSC01929 DSC01930 DSC01931 DSC01932 DSC01933 DSC01934 DSC01936 DSC01938 DSC01940 DSC01941 DSC01942 DSC01943 DSC01944 DSC01945 DSC01946 DSC01948 DSC01951 DSC01952 DSC01954 DSC01956 DSC01957 DSC01958

   

  4,896

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.