உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    18 மாதங்களில் 45 மாணவர்களுக்கு எயிட்ஸ் நோய் தாக்கம்: யாழ்ப்பாணத்தில்

    கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் 45 மாணவர்களுக்கு ,எயிட்ஸ் நோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    மொத்தமாக சுமார் 118 பேருக்கு இன் நோய் இருப்பது கண்டறியப்பட்டாலும் , மாணவர்களுக்கு மத்தியில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு இன் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என்கிறார்கள் இலங்கை அதிகாரிகள். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சொல்லவே தேவையில்லை. 22 மாணவர்களுக்கு எயிட்ஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சிங்களப் பகுதிகளை பொறுத்தவரை , கொழும்பு , காலி , ஹம்பாந்தோட்ட என்று பல மாகாணங்களில் உள்ள , லட்சக்கணக்கான மக்களில் 23 மாணவர்களுக்கு இன் நோய் தொற்றியுள்ளது.

    ஆனால் யாழ் மாவட்டம் என்பது ஒரு சிறிய பகுதியாகும். இங்கே எயிட்ஸ் நோயின் தாக்கம் இவ்வாறு அதிகரித்துச் செல்வது , தமிழர்களை மேலும் ஒரு அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். அதுபோக மாணவர்கள் மத்தியில் இன் நோய் பரவ ஆரம்பித்துள்ளமை பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. காரணம் இது விரைவாக பரவும் வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் , திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க உள்ளது என்று கூறப்படுகிறது.

    இருப்பினும் வட மாகாண சபை இது தொடர்பாக கவனத்தில் எடுப்பது நல்லது. வடமாகாண சபை யாழில் எயிட்ஸ் நோயினை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கையில் இறங்காவிட்டால், பெரும் அழிவினை நாம் சந்திக்க நேரிடலாம்.

    99912c15044397d28201d4db96e2ed29

    849

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.