உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து .எழில்சாந்-கஜேந்திரன் 19.08.2015

காலையடி பண்டத்தரிப்பில் வசிக்கும் .கஜேந்திரன் யசோத தம்பதியினரின் செல்வப் புதல்வன் எழில்சாந் தனது முதலாவது பிறந்தநாளை 19.08.2015அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா , பெரியப்பாமார் , சித்தப்பா, பெரியம்மாமார், அத்தைமார், சித்திமார், மாமாமார், மாமிமார், அண்ணாமார், அக்காமார் , மச்சான், தங்கை அனைவரும் அன்புக்குட்டி எளில்சாந்தை சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி பல்லாண்டு காலம் நீடூழிய காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகிறார்கள்​

19.08.2015 அன்று புதன்கிழமை அவரது இல்லத்தில் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடவுள்ளார். அனைவரையும் அவரது இல்லத்தில் வந்து பிறந்தநாளை சிறப்பிக்கும் மாறு அன்புடன் அழைக்கின்றோம்.

2zxDa-1VWjx-1

11880050_872856662789337_638559166_n

1ucXG-1pV-1 2zxDa-1VWcf-1 2zxDa-1VWi3-1 2zxDa-1VWmG-1 2zxDa-1VWo5-1 11857661_872856666122670_556792699_n

அன்புடன்- ஜேந்திரன் யசோத தம்பதியினர்
தொடர்புகளுக்கு( 0094 771245313)ஜேந்திரன்

3,095..views

  • thamban:

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எழில்சந்த் ,வாழ்க வளமுடன்.ஒஸ்லோ நோர்வே

  • vinothiny pathmanathan:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எழில்சாந் குட்டி.வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன். பப்பன் மாமா ,வினோ அன்ரி டென்மார்க்

  • Viji:

    Happy birthday

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.