உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

தெல்லிப்பளை பகுதியில் புடைவைக்கடை எரிந்து நாசம்.புகை படங்கள்

தெல்லிப்பளை சந்தியில் நேற்றிரவு புடைவைக்கடை எரிந்ததில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது

இரவு 8மணியளவில் புடைவைக்கடையிலிருந்து புகை வெளிவருவதை அவதானித்த பொதுமக்கள் யாரே குப்பை எரிக்கிறார்கள் என்று கவனத்தில் கொள்ளாமல் விட்டனா். அப்பகுதியில் பொலிஸாரின் வாகனம் சென்ற வேளையில் புகைவெளிவருவதை வருவதை அவதானித்த பொலிஸார் சந்தேகத்தில் கடைக்கு அருகில் சென்று கடையிலிருந்து புகை வருவதை அவதானித்து பொதுமக்களின் உதவியுடன் கடையை உடைத்து தீயை கட்டுப்பாட்டுக் கொண்டு வர முயற்சித்து முயடியாமல் போக தீயனைப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு பிரிவினா் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனா்.

IMG_4729-600x400 IMG_4730-600x400 IMG_4731-600x400 IMG_4732-600x400 IMG_4734-600x400 IMG_4735-600x400 IMG_4752-600x400 IMG_4753-600x400 IMG_4754-600x400 IMG_4755-600x400 IMG_4756-600x400 IMG_4758-600x400 IMG_4763-400x600 IMG_4764-400x600 IMG_4765-600x400 IMG_4766-600x400 IMG_4767-600x400 IMG_4768-600x400 IMG_4769-600x400 IMG_4771-600x400 IMG_4773-600x400 IMG_4775-400x600 IMG_4776-600x400 IMG_4777-600x400

498..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.