உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

67ஆவது பிறந்த நாள் வாழ்த்து .தம்பித்துரை- குணத்திலகம் 24.10.2015

சாந்தை பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட தம்பித்துரை குணத்திலகம்
இன்று24.10.2015 தமது 66 அகவையைக் கடந்து 67ஆவது அகவையில் அடி வைக்கிறார்.
66அகவை கடந்த எங்கள்அம்மப்பாவை மேலும் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ அம்மப்பாவின்
குல தெய்வமாம் சாந்தை விநாயகனை வேண்டி வாழ்த்துகின்றோம் .
கேசிகன் ,கஜாயினி
ஒஸ்லோ ,நோர்வே .

1ucXG-1qj-1  1ucXG-1ql-11ucXG-1qk-1

1,227..views

 • த:தனகோபால்:

  வருடங்கள் வருவதிலும்
  போவதிலும் என்னபயன்?
  செய்யும் செயல்களால்த்தான்
  செயல்களுக்கும் பயன்.
  இன்னுமோர் ஆண்டு
  இனிதாய் மலர்ந்திருக்கு
  புதிதாய் பெரிதாய்
  நிறைவாய் உயர்வாய்
  வாழ வாழ்த்துகிறேன்…!

 • thampan:

  நீண்டதொர் நல் வாழ்வில்
  நிலையான புகழை ஈட்டி
  ஆண்டவர்கள் துணைகொண்டு
  அடுக்கடுக்காய் வெற்றி கண்டு
  காண்பவர் வியக்கும் வண்ணம்
  பலர் போற்றப் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்…
  அன்புடன் தம்பன் நோர்வே

 • 67ஆவது அகவையில் அடியெடுத்துவைக்கும் கவிஞர் குணத்திலகம் ஆசிரியர் என்பவர் எங்கள் ஊர் என்று நினக்கும் பொழுது எமக்கு பெருமையாக இருக்கிறது அவர் நீண்ட. நெடுங்காலம் சிறந்த நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்..

 • Vinothiny Pathmanathan:

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி