உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  காலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்

  காலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு  வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது .காலையடி ஞானவேலாயுதர் ஆலய மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் , வடமாகண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார் .

  அதனை தொடர்ந்து மங்கள விளக்கினை வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் ஏற்றிவைக்க தொடர்ந்து நிகழ்வுகள் இனிதே ஆரம்பிக்கப்பட்டன.

  அதனைத் தொடர்ந்து காலையடி ஸ்ரீ ஞானவேலாயுத சுவாமி ஆலய தலைவர் திருநாவுக்கரசு. சமாதான நீதவான் தம்பித்துரை குணத்திலகம், விளையாட்டுக் கழகத்தலைவர் றஞ்சித்குமார் , பணிப்புலம் அம்பாள் சனசமூக
  நிலையத்தலைவர் ஜெயராசா ஆகியோரும் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் சாந்தை சித்திவிநாயகர் ஆலய சனசமூக நிலையத்தின் தலைவர் சிவறூபன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் . இந்துமதகுருவின் நல்லாசிகளோடு கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த இரண்டு கண்களையும் இழந்து தவிக்கும் அற்புதானந்தன் அருள்தாசனுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது .  12241278_930873280321008_7886025820936694218_n 12321310_931279616947041_7405720681636623998_n 12341017_931279626947040_258343115129022934_n 12341394_930873166987686_9017352289906542180_n 12342340_930873173654352_1942447686668889201_n 12342547_931279633613706_7103752119724469445_n 12360377_930873203654349_5452587703153413504_n 12366220_931279653613704_1100972349521467004_n 12376165_930873293654340_4365289309426274172_n DSC03431 DSC03432 DSC03433 DSC03435 DSC03436 DSC03437 DSC03438 DSC03439 DSC03440 DSC03442 DSC03444 DSC03445 DSC03446 DSC03447 DSC03449 DSC03450 DSC03451 DSC03452 DSC03453 DSC03454 DSC03455 DSC03456 DSC03457 DSC03458 DSC03459 DSC03460 DSC03461 DSC03462 DSC03463 DSC03465 DSC03466 DSC03472 DSC03474 DSC03476 DSC03477 DSC03479

  12342623_931283760279960_7810773646676989141_n12348084_931283770279959_4331523965195227734_n12347682_931283743613295_2713731990951158865_n

  அத்துடன் நிகழ்வின் போது மேலதிகமாக 5000.00 ரூபாய் பணமும் உதவும் கரங்களினால் வழங்கப்பட்டது .

  12341506_931302070278129_6375461186014075455_n

  புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உதவியுடன் -162-உதயநகர் கிழக்கு கிளிநொச்சியில் வசிக்கும் அற்புதானந்தம் அருள்தாசன் என்பவர் இறுதி யுத்தத்தின் போது தனது இரு கண்களையும் இழந்து மிகவும் வறுமையிலும் கஸ்டத்தின் மத்தியிலும் வாழ்ந்து வந்துள்ளார்.இதன் போது எமது உதவும்கரங்கள் அவர்களின் தேவையை அறிந்ததும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சவுன்சிஸ்டாம் என்பவற்றை அவர்களின் மேம்படுத்தும் நோக்கில் இன்று

  12-12-2015-பிற்பபிற்3.00 மணியளவில் காலையடி ஞானாவேலயுதா கலையரங்கில் மிகவும் சிறப்பாகவும் எம் ஊர்களின் முத்த ஊறுப்பினார்களும் திருமதி அனந்தி சசிதரன் அவர்களினால் பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் எமது கிராம மக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
  அனைவருக்கும் நன்றி.

  காலையடி இனைய உதவும்கரங்களிடம் இருந்து வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் அவ் உதவியினூடாக தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.மாறாக இவ் உதவியினை பெற்றுக்கொண்டு இச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ய முடியாது.பயனாளிகளின் தொழில் தொடர்பாகவும் காலையடியின் இனைய உதவும்கரங்கள் தொடர்ந்து கண்கானிக்கும்.புலம்பெயர் மக்களினுடாக நடைபெற்றுவரும் இவ்உதவிக்கு பூரண ஒத்துழைப்பை பயனாளிகள் வழங்க வேண்டும்.சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்யும்மிடத்து பயனாளி அதன் பெறுமதியை காலையடியின் இணைய உதவும்கரங்களுக்கு திருப்பி செலுத்த நேரிடும்.அதே நேரம் அதனை வேறுறொரு பயனாளிக்கு மாற்றம் செய்யப்படும்.எனவே முற்றும் முழுதாக பயனாளிகளின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் காலையடி இணைய உதவும்கரங்களின் கையை பலப்படுத்துங்கள். ஒத்துழைப்பையும் வழங்குங்கள் நிர்வாகம் காலையடி இணைய உதவும்கர்கள்.

  4,549

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.