உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  உதவ முன் வந்து உள்ள, நல்ல உள்ளம் கொண்ட உள்ளங்களின் விபரங்கள் !!photos

  ஊர் நலம் விரும்பி-ஒஸ்லோ..2000,க்ரோன்,,,

  சதிஸ்குமார் அகலிய , நெல்லியடி ஒஸ்லோ ,500 க்ரோன்,,

  கந்தவனம் மணி கரவெட்டி ஒஸ்லோ ,200 க்ரோன்,

  குணாளன் – நோர்வே ஒஸ்லோ..500 \  க்ரோன்,

  சிறிகந்தராஜா, றஞ்சன் – 500 க்ரோன்

  முரளீஸ்வரன் மதிவதனி சுவிஸ் 50  franc

  சிறிகந்தராஜா- பிரதாப் ஒஸ்லோ – 1000 க்ரோன்,

  ஊர் நலம் விரும்பி-ஒஸ்லோ 500 க்ரோன்,

  நிஷாந்தன் யஸ்திகன் ஒஸ்லோ ,1000 க்ரோன்,,

  மேனுஜன் அம்பிகன்  ஒஸ்லோ ,500 க்ரோன்,,

  கிருத்திகன். தஷஜினி , ஒஸ்லோ ,500 க்ரோன்,,

  கெபிஷா, ரக்ஷகி , ஒஸ்லோ ,500 க்ரோன் ,,

  சுபாஸ்கரன் , சுப்பிரமணியம் ஒஸ்லோ 500 க்ரோன், கிளிநொச்சி

  கெஷிகன் ஹஜகினி, ஒஸ்லோ , 500 க்ரோன்

  ரவீந்திரன் கபில் ஒஸ்லோ 1000 க்ரோன்,,

  ஊர் நலம் விரும்பி ,,100 E R O

   

  புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் உறவுகளே!! ஊனமுற்ற குழந்தைகல் உங்களின் உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.புகைப்படம்

  ஈழத்தில் நடந்து முடிந்த இறுதிக்கட்ட யுத்தகாலத்தின் போது பயன்படுத்தப்பட்ட்ட நச்சு வாயு காரணத்தால், வன்னியில் தாயின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் பாதிக்கப்பட்டு , பிறக்கும் போது ஊனமுற்ற குழந்தைகளாக பிறந்தபடியால்,அந்தக் குழந்தைகளை வீட்டிலேயே வைத்துப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.அன்றாட கூலி வேலைக்கு சென்றாலே வீட்டிலேயே ஒரு நேரமாவது அடுப்பெரியும் என்ற வறுமை நிலையில் வாழும் இக்குடும்பங்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர் .அவர்களின் நிலைமையை புரிந்து கொண்ட சில நல்ல மனம் கொண்டவர்கள் 25 ஊனமுற்ற குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு அவர்களைப் பராமரித்து வருகின்றனர்.

  அவர்களுக்கு அன்றாட தேவைக்காக பயன்படுத்தப்படும் பம்பஸ் போன்ற பொருட்களை வாங்குவதற்கும் ,உணவுத் தேவைகளுக்கும் உதவும்படியாக காலையடி .நெட் இன் உதவும் கரங்களை நாடியுள்ளனர் .அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நல்ல உள்ளம் கொண்ட உள்ளங்களின் உதவியினை எதிர்பார்க்கின்றோம். எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு வழங்குவோம் “வாழ்வித்து வாழ் ” என்ற வாசகத்தினை மனதில் கொண்டு எல்லோரும் இணைந்து கரங்களை நீட்டி உதவுவோம் வாரீர் ஆதரவு தாரீர் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

  தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் .0047-97946854 தம்பன்943952_588968714590821_6016208429328764090_n12494925_588968804590812_5520642437010872192_n 12592499_588968991257460_1561072545729310991_n12669558_588969051257454_3911620416257265430_n12688223_588968994590793_541086783146978938_n12705792_588968661257493_4663674477534532184_n12715251_588968897924136_3047410118894929821_n<a “=”” 12715564_588968654590827_3585274666150841915_n12717321_588968877924138_8423437056619810185_n12717541_588968757924150_5474035771304055198_n 12733497_588968717924154_8833555503015418862_n –12742458_588969061257453_2872251903051338650_n12742522_588968891257470_1720997464784224020_n 12743779_588968777924148_1204570769088516320_n 12744067_588968841257475_8340816240466749283_na12745486_588968684590824_6673363323023889123_n

  1,376

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.