உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கருத்துக்களம் -84

12814136_900566236727946_6231007532509116926_n

1,041..views

  • அகிலன்:

    தவறு

    “தமிழர்” என்பதை எந்த அடிப்படையில்….வரையறைக்குள்…அடையாளப்படுத்த முனைகிறீர்கள் என்பதை நாம் தமிழர் கட்சி சார்ந்த நண்பர்கள் யாரவது இருந்தால் விளக்கி சொல்லவும்.
    1.பேசும் மொழியின் அடிப்படையிலா?
    2.கலை கலாச்சார வாழ்க்கை முறையின் மூலமாகவா ?
    3.குறிப்பிட்ட நிலத்தில் வாழ்ந்த காலப்பகுதியின் நீட்சியின் அடிப்படையிலா?

    தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் அகதி ஒருவரின் மரணம் மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது.வார்த்தைக்கு வார்த்தை தமிழ்,தமிழன்,தொப்புள் கொடி உறவுகள்,உறவுகள் என்று மேடைக்கு மேடை முழங்கும் அரசியல்வாதிகளால் இந்த அகதிகள் விசயத்தில் எதுவுமே செய்ய முடியாமல் இருப்பது வேதனை.அருகே இருக்கும் ஒருவனை கவனிக்க முடியாத கூட்டம்,அவர்களுக்கான தீர்வை பெற்று கொடுக்க முடியாத கூட்டம்,கடல் தாண்டி இருக்கும் இனத்துக்கு எப்படி தீர்வை பெற்று கொடுக்க போகிறது??.ஈழம் என்பதை ஒரு வியாபார சொல்லாக,குறியீடாக கருதும் இவர்களுக்கு இந்த அகதியின் மரணமும் வியாபார லாபமாகத்தான் இருக்கும்

    copy ..ஷங்கர் .

  • அகிலன்:

    அரசியலுக்கு மட்டும் தேவையாக இருக்கிறது தமிழ் இனவாதம்
    தூண்டுவதற்கு பலர் இருக்குறார்கள் அவர்கள் தூண்டி விட்டு போவர்கள்
    பாதிக்க படுபவனுக்கு எவனும் உதவி செய்ய முன் வருவதில்லை

  • mohan:

    தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நாம் தமிழர் கட்சி உட்பட எல்லாமே
    ஈழத் தமிழரின் நியாயமான போராட்டத்தை வைத்து அரசியல் நடத்துகிறார்கள்.அதற்கு
    புலத்தில் இருக்கின்ற அமைப்புக்கள் பணம் சேகரித்து அனுப்புவது பெரும் தவறு .சீமான்
    அவர்கள் தலைவருடன் சேர்ந்து போடோ எடுக்க ஆசைப்பட்டு முன்பு எடுத்தார்.அதை
    இப்போ வைத்து பிழைப்பு நடத்துகிறார்.அதைப் பார்த்து நாம் ஏமாரலாமா? அவர் ஒரு
    நடிகன்,இயக்குனர் புரிந்தால் சரி.

  • பாஸ்கரன்::

    எல்லோருக்கும் வணக்கம், இன்றைய காலத்தில் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற ஈழத்தமிழர்கள் நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய போராளிகளின் குடும்பங்கள் ஒரு வேளை உணவிற்கே மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் , அப்படிபட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கு யாரும் முன் வருவதில்லை .இப்படியான குடும்பங்களுக்கு நிதிஉதவி செய்யுங்கள் என்று கேட்டால் ,நல்ல வசதியாய் வாழ்ந்து கொண்டு
    சாக்குப்போக்கான காரணங்களைச் சொல்கிறார்கள். ,ஒப்வொரு தமிழனும் வாழும் நாடுகளில் இருந்து மாதம் 10 ஈரோ ,10 டாலர்.10 பிரான்க் ,100 க்ரோன் என்ற அளவில் உதவினாலே எத்தனையோ குடும்பங்களை காப்பாற்றலாம், இந்த தொகையை கொடுத்து உதவ யோசிக்கிறார்கள் ,ஆனால் இந்திய சினிமா நடிகை நடிகர் வந்தால் மட்டும் அள்ளிக்கொட்டுகிறார்கள் . ஈழத்து தமிழர்கள் அதிகமானோர் ,எங்களுக்காக உயிரைக் கொடுத்தவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவிலை பிச்சை எடுத்துக்கொண்டு நிற்க, எங்கட இனத்தை கொன்றொழிக்க சிங்கள அரசுக்கு உதவிகளை வழங்கியவர்களை கோபுரத்தில் வைத்து இருக்கிறார்கள் .இப்படி இருக்கிறார்கள் இன்று புலத்தில் வாழுகிற ஈழத்து தமிழர்கள்.

  • veeran saththivel:

    வணக்கம்
    இது ரொம்ப கொடுரம் தர்சமிஜம் தமிழர்கள் வாள்வாதறத்திவிட இந்திய அரசிஜல் எமக்கு ஒன்றும் முக்கியம் இல்லியே எவளவோ கும்பங்கள் ஒரு நேர உணவுக்கு வழியின்றி அவலப்படுகிறார்கள் அதனால் விபஹ்சரம் செய்தல் தவறில்லை கொஞ்சம் உணருங்கள் தமிழர்களே பசியால் வாடுவது உங்கள் ரத்த உறவுகள் இது உங்கள் சுய விருப்பமாக இருந்தாலும் நாடைப்பர்றி மக்களைப்பற்றி கொஞ்சம் சிந்திப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.