உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கருத்துக்களம் -86

12321447_910164189101484_2627292474747006130_n

1,622..views

  • Karikalan:

    இந்தக் கேள்வி எனக்குல்லையும். உள்ளது ? கடவுள் இல்லை என்று ஒரு இஸ்லாமிய மதத்தை சொல்வது இல்லை . கிறிஸ்துவ மதத்தை பற்றியும் யாரும் எதும் சொல்வது இல்லை. அதேபோல் மற்ற மதக்காரரும் கடவுள் இல்லைஎன்று கூறுவது இல்லை ஆனால் இந்த இந்து சமயக்கரரும் மற்ற மதத்தில் உள்ளவர்களும் இந்துக்கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிகினம் ,, இதுக்கு என்ன காரணமாய் இருக்கும் !!! இந்து சமையமும் சரி இந்து சமயக் காரரும் ரொம்பவும் சாந்தமானவர்கள் பொறுமை உள்ளவர்கள் இது தான். என்னுடைய கருத்து !!!

  • vasakan:

    அன்பான உறவுகளே !!
    உங்கள் சிந்தனைக்கு என் சிந்தனையில் உருவாகிய சில கருத்துக்கள்!!

    1. நாம் இன்று வரை பாவிக்கும் எதாவது ஒன்றை கடவுள் கண்டு பிடித்ததோ?அல்லது
    மனிதன் கண்டுபிடித்ததோ? (மொபில் , கணனி கப்பல் கார் அணுக்குண்டு பேனா பென்சில்வரை)

    2. இன்று எங்களால் முடியாது என்பது எப்பவும் எங்களால் முடியாதோ?
    ( முன்பு சில நோய்கள் வந்தால் குணமாக்க முடியாது . முடியாது என்றால் மனிதன் மருந்துகள் , வைத்திய முறைகள் ஒன்றையும் மனிதன்கண்டுபிடித்திருக்கமுடியாது. )

    3 மனிததேடலின் முற்றுபுள்ளி , சிந்தனைக்கு போட்ட விலங்குதான் கடவுள் ! ஏன் ; எதற்க்கு என்று கேளாமல் நம்பு , நம்பு என்கிறது

    4 சில அறிவியல் விதிகளின்படியே உலகம் இயங்கிறது ஆனால் முற்றிலும் எல்லாவற்றுக்கும்தற்போதய மனிதானால் விளக்கம் சொல்ல முடியவில்லை இன்று விளக்கம் சொல்லமுடியாத
    இடங்களில் கடவுளை போட்டு நிரப்புகிறார்கள் ஆனால் இன்று கண்டுபிடிக்காதவை நாளை
    அல்லது நானூறு வருடத்தின் பின்பும் கண்டுபிடிக்கபடலாம்.

    5 ஆண்டவன் சந்நிதியின் வாசலில் தினமும் பிச்சை காரர் சாமி, சாமி என்று தினமும்வேண்டுகிறார்கள் அவர்களுக்கு கிடைத்த வரம் என்ன?? வாரத்தில் ஒருநாள் சென்று சாமியை வேண்டி உனக்கு வரம் கிடைக்கும் என்றால்,
    தினமும் சாமியை வேண்டுவோர் நிலை?

    6 கடவுள் காப்பாற்றுவார் என்றால் வருத்தம் வந்தால் ஏன் வைத்தியரிடம் செல்வது ஏன்??

    • mohan:

      வாசகன் குறிப்பிட்ட மனிதத்தேடலின் முற்றுபுள்ளி , சிந்தனைக்கு போட்ட விலங்குதான் கடவுள் ஏன் ; எதற்க்கு என்று கேளாமல் பயம் என்ற ஒரு பீதீயை உண்டாக்கி நம்பு , நம்பு என்கிறது.இது தான் என் கருத்தும் .

  • oruvan:

    சுதந்திரமான மதம் அவரவர் வசதி படி வழிபடலாம் ..தலையிடுகள் இல்லை
    எவரயும் திணிக்காது மனிதனும் கடவுள் ஆக மாறுவதற்கு வாழி காட்டும் மதம்
    வேற மதங்களை கிண்டல் செய்யாத மதம்

  • oruvan:

    இறவன் னால் படைக்கப்பட்ட கண்டிபிடிபுகளை தான் விஞ்ச சாணம்
    கண்டு பிடிக்குது அதும் சூர்யா மண்டலத்தோடு சரி இதற்கும் கருபோருளுககாக் மெய்ஞானம் (சமயம் ) தேடி கொண்டு இருகுரினாம்

  • இந்தபிரபஞ்சத்தில் மிக பழமையான
    என் கடவுளின் கதை ஏராளம். உலகிற்கு
    சொல்ல என்னிடம் இல்லை தாராளம்!

    என் மதத்தின் உணர்வை பற்றி தவறாக
    சொல்லும் மனிதர்களுக்கு முன்னால்.
    நானொரு இந்துமதத்தின் துரோகி தான்.

    வரையறையில்லாத என் கடவுளின்
    ஏராளமான அற்புதப்புராணங்களின்
    வரலாற்றை பற்றிய பாதைகளை. தெரிந்து
    கொள்ளாத. நான் ஒரு குருடன் தான்..!

    ஆனால். ஒன்றை ஒன்று தாக்கியழிக்கும்.
    வைரஸ் கிருமிகள் என் நெஞ்சில் துப்பாக்கி
    வைத்துக்கேட்டாலும். அஞ்சாமல் சொல்வேன்..
    இந்தபிரபஞ்சத்தில்.என் மதம். அறிவியல் என்று!

  • veeran saththivel:

    உன் மனத்தில் குடிகொண்டிருப்பவனே கடவுள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.